வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பேச வைக்கும் படங்கள் part-1வணக்கம் நண்பர்களே
இரண்டு நாட்களாக அதிகப்படியான அலுவலக பணிக்காக தேசாந்திரம் சுற்றியதால் இன்று புத்தக திருவிழா முடியும் நேரம் மட்டுமே செல்ல முடிந்தது .  நண்பர் விஜய் நாளை பதிவிடுவதாக கூறியுள்ளார். சில புகைப்படங்களை மட்டும் இங்கு இப்போதைக்கு இங்கு பதிவிடுகிறேன்

ஆசிரியர் அறிவித்த டெக்ஸ் புத்தக வெளியீட்டு குறித்த வீடியோ பதிவு  புகைப்பட கருவியில் இருந்து வெளியில் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வந்து எனது கணணியில் உள்ளது அதன் பிக்ஸல் 290 MB ல் அதிக ரெஸலூயூசனில் பதிவிடமுடியாமல் உள்ளது அதனை குறைக்க ஏதெனும் வழி இருந்தால் சொல்லவும். ஒரு முக்கிய மான விசயம் அதனை பார்த்த பிறகு ஆசிரியர் எத்தனை பக்கங்கள் வாக்குறுதி கொடுத்துளார் என்பதும் கணக்கில் 336+336 = 700 சில்லறை பக்கம் என்பதனை யார் சொன்னார்கள் என்பதற்கான விடையும் கிடைக்கும்


6 கருத்துகள்:

 1. தலையின் தலையணை அளவு புத்தகம் எப்போது என யோசித்து யோசித்து தலை சூடாகும்போது , இன்னும் எவ்வளவு நாள் காத்துட்டு இருக்க ஜீ.

  பதிலளிநீக்கு
 2. அருமையான, தெளிவான படங்கள் ! அடுத்த வருடம் கண்டிப்பாக ஆஜர் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வருடமும் இதயே சொல்ல மாட்டீர்களே......

   நீக்கு
 3. புகைப்படங்கள் நடுவில் பலூன்கள் மூலம் கமென்ட் போட்டு
  //இரண்டு நாட்களாக அதிகப்படியான அலுவலக பணிக்காக தேசாந்திரம் சுற்றியதால்//சில நாட்கள் விட்ட இடைவெளியை சூப்பராக சரிகட்டி விட்டீர்கள்.
  mb குறைக்க format factory பயன்படுத்துங்கள் சார்...
  http://www.filehippo.com/search?q=format+factory

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே இன்று முயற்சித்து பார்க்கிறேன்

   நீக்கு