வியாழன், 1 ஆகஸ்ட், 2019

ஈரோடு புத்தகத்திருவிழா 2019

வணக்கம் நண்பர்களே.....

பல வருடங்களுக்கு பிறகு ஒரு பதிவு ...
வாட்சப் நமக்கு நெருக்கமாகியபிறகு பிளாக் என்பது பின்னுக்கு தள்ளப்பட்டதாகவே எனக்கு படுகின்றது. 

தொடரும் நாட்களில் ஈரோடு புத்தக திருவிழா நமக்காக நிறைய செய்திகளோடு காத்திருக்கின்றது. நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் மகேந்திரன் பரமசிவம் நமக்காகா அந்த செய்திகளை தொகுக்க உள்ளனர். 


நாளை துவங்க உள்ள புத்தக திருவிழா அரங்கத்தின் இன்றய பரபரப்பான நிலை குறித்த சில படங்கள் உங்களுக்காக....
கொளரா பதிப்பகம் ஜெய்கணேஷுடன்
சொற்பொழிவு அரங்கம்
அரங்கபட்டியல் -1

அரங்கபட்டியல் -2

அரங்கம் எண் -4 முத்துகாமிக்ஸ்

அரங்கம் ஒரு ஒளிப்பார்வைநண்பர்கள் அனைவரும் வருகைதந்து புத்தகதிருவிழாவை சிறப்பித்து புத்தகங்களை அள்ளிச்செல்ல அன்புடன் அழைக்கிறோம்