ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

தமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்

நண்பர்களே!
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்துக்கள்!
டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பார்த்த பொழுது சில விசயங்கள் உதைத்தன அதனை தெளிவுபடுத்திக்கொள்ள டெக்ஸின் பெயரை தனது பெயரின் முதலில் இணைத்துள்ள சேலம் டெக்ஸ் விஜயராகவனை தொடர்பு கொண்டு சில மணி நேரம் சுத்தியலால் எங்கள் தலையை தட்டி பார்த்ததன் விளைவாக டெக்ஸின் கதைகள் 51 வந்துள்ளது தெரியவந்தது.அதன் தொகுப்பு இதோ...

 இவற்றில் .......

கதைகள் வந்த மொத்த இதழ்கள் மறுபதிப்புடன் சேர்த்து மொத்தம் -53

 *  டெக்ஸ் வில்லரின் தொடர்கதைகளை தனித்தனி கதைகள்  என்று கணக்கு எடுத்துக் கொண்டால் சிகப்பாய் ஒரு சொப்பனம் -51 வது இதழ் (இதில் திகில் காமிக்ஸில் வந்த இதழும் அடக்கம்).

*கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம்-42கதைகள்

 *இரண்டு பாகங்களாக தொடராக வந்தவை -3 கதைகள்

*மூன்று பாகங்களாக தொடராக வந்தவை -3 கதைகள்

* காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்த "திகில் நகரில் டெக்ஸ் " பாதியில் நின்றுவிட்டது ஆகையால் 53ல் இது அடக்கம் கிடையாது

தகவல்களில் ஏதெனும் திருத்தம் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்

வரிசைஎண்                       லயன் வெளியீடு எண்
1 தலைவாங்கிக் குரங்கு 19
2 பவளச்சிலை மர்மம் 27
3 பழிவாங்கும் பாவை 33
4 பழிக்குப் பழி (கோடை மலர்-87) 36
5 டிராகன் நகரம் 50
6 இரத்த முத்திரை  56
7 வைகிங் தீவு மர்மம் 60
8 மாய எதிரி (நடுக்கடலில் அடிமைகள்) 62
9 அதிரடிக்கணவாய் 64
10 எமனோடு ஒரு யுத்தம் 70
11 மரணத்தின் நிறம் பச்சை  74
12 பழி வாங்கும் புயல் 81
13 கழுகு வேட்டை 86
14 இரத்த வெறியர்கள் 90
15 இரும்புக்குதிரையின் பாதையில் (லயன் செஞ்சுரி ஸ்பெஷல்) 100
16 பாலைவனப் பரலோகம் (லயன் TOP 10 ஸ்பெஷல்) 112
17 மரண முள்  120
18 நள்ளிரவு வேட்டை 126
19 மரண நடை  130
20 கார்சனின் கடந்த காலம் - 1 131
21 கார்சனின் கடந்த காலம் - 2 132
22 பாங்க் கொள்ளை(மிஸ்டர் மஹாராஜா ) 133
23 எரிந்த கடிதம்  140
24 மந்திர மண்டலம்  150
25 இரத்த நகரம் 155
26 எல்லையில் ஒரு யுத்தம் (மில்லென்னியம் சூப்பர் ஸ்பெஷல்) 157
27 மரண தூதர்கள்  164
28 மெக்ஸிகோ படலம்  169
29 தனியே ஒரு வேங்கை  170
30 கொடூர வனத்தில் டெக்ஸ்  171
31 துரோகியின் முகம்  172
32 பயங்கரப் பயணிகள்  173
33 துயிலெழுந்த பிசாசு  174
34 பறக்கும் பலூனில் டெக்ஸ் 176
35 ஓநாய் வேட்டை  178
36 இருளின் மைந்தர்கள்  179
37 இரத்த தாகம்  180
38 சாத்தான் வேட்டை  182
39 கபால முத்திரை  185
40 சிவப்பாய் ஒரு சிலுவை(மெகா ட்ரீம் ஸ்பெஷல்)  186
41 சதுப்பில் ஒரு சதிகார கும்பல்  187
42 இரத்த ஒப்பந்தம்  191
43 தணியாத தணல்  192
44 காலன் தீர்த்த கணக்கு  193
45 கானகக்கோட்டை(ஜாலி ஸ்பெஷல் ) 195
46 பனிக்கடல்படலம் (கௌபாய் ஸ்பெஷல்) 200
47 மரணத்தின் முன்னோடி 203
48 காற்றில் கரைந்த கழுகு 204
49 எமனின் எல்லையில் 205
50 சிகப்பாய் ஒரு சொப்பனம் - டெக்ஸ் 215
திகில்
1 சைத்தான் சாம்ராஜ்யம் (திகில்) 51
காமிக்ஸ்  க்ளாசிக்ஸ்

1 பழி வாங்கும் பாவை    4
2 தலைவாங்கிக் குரங்கு 27காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்
1 திகில் நகரில் டெக்ஸ் 1
2 திகில் நகரில் டெக்ஸ் 2
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

முத்துகாமிக்ஸின் முதல் பக்கங்கள் -பாகம் -1

நண்பர்களே!
வணக்கம். முத்துகாமிக்ஸின் ஒரு ரூபாய் இதழ்கள் எவ்வளவு பிரசித்தமோ அதேபோல் அதில் வெளிவந்த முதல் பக்க நகைச்சுவைகளூம் பிரசித்தம். வசனங்கள் இல்லாமலேயே நம்மை விலாநோக சிரிக்கவைக்கும் வரவேற்பாளர்கள். வெளியீடு எண் 95வரை "உங்களுக்கு தெரியுமா?" என்ற பகுதியும் , நகைச்சுவையும் ஒரே பக்கத்தில் பாதி பாதி இடங்களை பகிர்ந்து கொண்டன(சில இதழ்களில் தனித்துவமாக வந்ததுண்டு) 96 வது இதழ் முதல் முன்பக்கம் முழுவதும் ( நடுவில் ஒருசில இதழ்கள் தவிர) நகைச்சுவை சித்திரங்கள்தான் ஆக்கிரமித்துக்கொண்டன 131 வது இதழ்களுக்குபின் இது வந்ததாக தெரியவில்லை ( தெரிந்த நண்பர்கள் பகிற்து கொள்ளவும்) . நண்பர்களின் பார்வைக்காக அந்த சிரிப்பு தோரணங்களின் முதல் பகுதி இதோ...

96 முதல் 131 வரை நகைச்சுவையை முதல் பக்கமாக கொண்ட இதழ்கள்
96 விசித்திர மண்டலம்
97 தலையில்லாக் கொலையாளி
98 பூவிலங்கு
99 சூரிய சாம்ராஜ்யம்
100 யார் இந்த மாயாவி?
101 சர்வாதிகாரி
102 பறக்கும் தட்டு மர்மம்
103 உதவிக்கு வந்த வஞ்சகன்
104 கையெழுத்து மோசடி
106 ஆழக்கடலில் மாயாவி
107 கானகக் கள்வர்கள்
109 யார் அந்த கொலையாளி?
110 கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி
111 ராணுவ ரகசியம்
112 கொலைக்கு விலை பேசும் கொடியவன்
113 மரணக் குகை
114 பயங்கரவாதி டாக்டர் செவன்
115 நாலுகால் திருடன்
117 விபத்தில் சிக்கிய விமானம்
125 விண்வெளி ஒற்றர்கள்
126 திகிலூட்டும் நிமிடங்கள்
127 யார் அந்த அதிர்ஷ்டசாலி?
128 சுறாமீன் வேட்டை
129 துருக்கியில் ஜானி நீரோ
130 சூதாடும் சீமாட்டி
131 கனவாய்க் கொள்ளையர்