ஞாயிறு, 7 டிசம்பர், 2014

சிங்கத்தின் எழுச்சியும் சேலத்தின் மகிழ்சியும்

நண்பர்களே வணக்கம்
இப்போதெல்லாம் இந்த பிளாக் நண்பர்கள் கைகளில் தான் உள்ளது என்பதனை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை :)மீண்டும் நண்பர் டெக்ஸ் விஜயினுடய மலரும் நினைவுகள் பதிவுகளுடனும் எனது சிறிய அளவு மைண்ட் வாய்ஸுடனும் உங்களை சந்திக்கிறேன். டெக்ஸ் பட்டய கிளப்புவது போல ராகவன் ஜியும் எப்படி தூள் கிளப்பியுள்ளார் என்பதனை படித்துபார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களை பதிவிடுங்களேன்...

நட்புடன்
ம.ஸ்டாலின்மைண்ட் வாய்ஸ் (ரசிக்க மட்டும் )