ஞாயிறு, 7 டிசம்பர், 2014

சிங்கத்தின் எழுச்சியும் சேலத்தின் மகிழ்சியும்

நண்பர்களே வணக்கம்
இப்போதெல்லாம் இந்த பிளாக் நண்பர்கள் கைகளில் தான் உள்ளது என்பதனை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை :)மீண்டும் நண்பர் டெக்ஸ் விஜயினுடய மலரும் நினைவுகள் பதிவுகளுடனும் எனது சிறிய அளவு மைண்ட் வாய்ஸுடனும் உங்களை சந்திக்கிறேன். டெக்ஸ் பட்டய கிளப்புவது போல ராகவன் ஜியும் எப்படி தூள் கிளப்பியுள்ளார் என்பதனை படித்துபார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களை பதிவிடுங்களேன்...

நட்புடன்
ம.ஸ்டாலின்மைண்ட் வாய்ஸ் (ரசிக்க மட்டும் )


20 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. லயன் பிளாக்ல ஆசிரியர் சனி இரவு பதிவு போடறார்னு ஒரு கூட்டமே தூங்காமல் காத்து இருப்பது இப்போதுள்ள வழக்கம் தானே !

   நீக்கு
 2. வணக்கம் நண்பர்களே. புத்தக விழா பதிவுகளை தொடந்து படித்து ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி . இப்போது லயன் கம்பேக்ஐ தொடர்ந்து 3வருட நினைவுகளை உங்கள் முன் வைக்கிறேன் . இதில் நான் மறந்து போன சுவையான தருணங்களை நீங்களும் நினைவு படுத்துங்களேன். பின்னரவு வரை உடல் நலத்தையும் மறந்து வலையேற்றம் செய்த அன்பு நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .

  பதிலளிநீக்கு
 3. @ சேலம் Tex விஜயராகவன்
  lion பிளாக்கில் ஈரோடு விஜய்-ன் '''''இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!'''' பார்த்துவிட்டு, இந்த பதிவை படித்ததும்,விஜய் கமெண்ட் என்னான்னு எட்டிபார்த்தால்...ஆளைக்காணம்...ம்....அவர் கமெண்ட் எப்படி இருக்கும்... பார்க்க.....
  இங்கே'கிளிக்'

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூப்பர் 6ஐ 2015ல் பர்ஃபெக்ட் X111 ஆக கன்வர்ட் செய்துடலாம் சார்

   நீக்கு
  2. @ மாயாவி

   ம்ம்ம்... நடத்துங்கள்! :)

   நீக்கு
  3. @ சேலம் Tex விஜயராகவன்
   ஐயோ...குலைநடுங்கம் XIII நம்பரா...? ராசியில்லாத அந்த நம்பரை வைத்து,'சூப்பர் சிக்ஸ்'என 'பந்தா' காட்டி இப்பதானே உள்ள வந்திருக்கோம். அதுக்குள்ள சொந்தகாசில்சூன்யம் வெச்சுக்கனமா...கொஞ்சநாள் போகட்டுமே...ப்ளிஸ்...!

   நீக்கு
 4. கலக்கல் ....

  தொடருங்கள் ....

  அடிக்கடி......

  பதிலளிநீக்கு
 5. அருமை.தொடரட்டும் உங்கள் முழக்கங்கள் :)

  பதிலளிநீக்கு
 6. பரணீதரன் , ப்ரூனோ நன்றி நண்பர்களே. நிச்சயமாக முயல்கிறேன் .

  பதிலளிநீக்கு
 7. @ டெக்ஸ் விஜய்

  நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! நல்ல தலைப்பு; ஆனால் உங்களுடைய கடந்த மூன்றாண்டுகால மலரும் நினைவுகளுக்கு இப்பதிவின் தலைப்பு ஏற்றதாய் இல்லை! (இதே தலைப்பு சேலம் புத்தகத் திருவிழா பற்றிய உங்களது பதிவுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்!)

  @ ஈரோடு ஸ்டாலின்

  மைன்டு வாய்ஸ் சூப்பர்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எப்படி மேட்ச் ஆகுதா பாருங்கள் - சிவகாசி டூ சேலம் (வழி ஈரோடு )

   நீக்கு
  2. 2015ல் இதே தலைப்பில் சேலம் விழா பற்றி எழுதி விடலாம்

   நீக்கு
 8. வாவ் !!!!exquisitely expressed emotions !!!!!
  உங்க காமிக்ஸ் "ஆட்டோகிராப் "பற்றி நீங்க எழுதியிருக்கும் விதம் படு சுவாரஸ்யமாக உள்ளது ....!!!!!எனக்கு ரொம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!!!
   மைன்ட் வாய்ஸ் ...செம சிரிப்பு ..   நீக்கு
  2. உங்கள் முதல் பாராட்டை நானும் , 2வதை ஸ்டாலினும் ஏற்றுக் கொள்கிறோம் சார் .

   நீக்கு
 9. டெக்ஸ் விஜய்
  உங்க காமிக்ஸ் ஆட்டோகிராப் என்னுடைய கதையை காப்பி அடிச்சு எழுதின மாதிரி இருக்கு கவலை படாதிங்க ராயல்டி எல்லாம் கொடுக்க வேண்டாம் 2 டெக்ஸ் வில்லர் கதை புக் மட்டும் கொடுத்தா போதும் .

  பின் குறிப்பு : 1.மைண்ட் வாய்ஸ் சூப்பெர்
  2. நீங்க எழுதியிருக்கும் விதம் படு சுவாரஸ்யமாக உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எழுதினால் என்னுடையது நீங்கள் எழுதினால் உங்களுடையது சார் . பெரும்பாலான நம்ம நண்பர்கள் க்கும் இதெல்லாம் பொருந்தும் சார் .

   நீக்கு
 10. Tex விஐயர்ரகவன் சர்ர்,
  நன்றரக பதிவு இட்டுள்ளீர்கள். அது போன்றுதான் படங்களும். மைன்ட் வரய்ஸ் சூப்பர்!
  தங்கள் உண்மையுள்ள
  திருச்செல்வம் பிரபரனந்

  பதிலளிநீக்கு