போகும் என எதிர்பார்ப்பது வீண்தான் ..." எனது பையன் ஆசிரியரிடம் கேட்டவை , 1) லக்கி லுக் கதைகள் அதிகம் போடவும் 2) இரும்புக்கை மாயாவி வருமா?. கரண்டில் கைவைத்தால் மறையும் மனிதனை அவனும் ரசிக்கிறான்... என்ன ஒரு விசயம் என்றால் சிறுவன் என்பதால் கூடவே இருந்து சந்தோஷமாய் கதை சொல்லித்தருகிறேன்
இரும்பு கை மாயாவி ......ம்..ம் ..ம் ....
பதிலளிநீக்குமிடில் ஏஜ் .....அதற்கு மேலே உள்ளோர் ...
இவர்கள் மட்டுமே .....இத்தகைய
நிலைப்பாடு ........
தொடர்ந்து காமிக்ஸ் படிக்காமல்
விட்டதால் காலம் காமிக்ஸ் பொருத்த
மட்டில் இவர்களுக்கு சுழலாமல் நின்று
விட்டது .....எடிட்டர் விஜயன் சார்
கூறியது போல் ..தற்போதைய
குழந்தைகளின் படிக்கும் ரசனைகளை
பெற்றோர் தங்களது காலத்திய
ரசனை மனோபாவத்தோடு ஒத்து
போகும் என எதிர்பார்ப்பது வீண்தான் ...
ஆயினும் அவர்கள் ஆர்வத்தில்
குறையேதுமில்லை .........
selvam laxmi: "தற்போதைய
நீக்குகுழந்தைகளின் படிக்கும் ரசனைகளை
பெற்றோர் தங்களது காலத்திய
ரசனை மனோபாவத்தோடு ஒத்து
போகும் என எதிர்பார்ப்பது வீண்தான் ..."
எனது பையன் ஆசிரியரிடம் கேட்டவை , 1) லக்கி லுக் கதைகள் அதிகம் போடவும் 2) இரும்புக்கை மாயாவி வருமா?.
கரண்டில் கைவைத்தால் மறையும் மனிதனை அவனும் ரசிக்கிறான்... என்ன ஒரு விசயம் என்றால் சிறுவன் என்பதால் கூடவே இருந்து சந்தோஷமாய் கதை சொல்லித்தருகிறேன்
ஸ்டாலின் எங்கே என்று தேட வைக்குறீங்க தலைவரே! அருமையான பதிவு!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகுசி படுத்தும் குட்டிக்குட்டி வீடியோக்கள் சூப்பர் சார் !
பதிலளிநீக்குஉங்கள நம்பி வீடியோ பாத்தா குசி படுத்துற மாதிரி குட்டிகளை காணோம்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு