வெள்ளி, 17 ஜூலை, 2015

ஒரு தூசி தட்டும் படலம்

நண்பர்களே

வணக்கம். பொங்கலுக்கு முன் வரும் போகியைப்போல் வருடத்திற்கு ஒருமுறை நமது புத்தக விழாவிற்காக பதிவுப்பாதையை தூசி தட்டி புதுப்பிப்பது ஒன்றும் புதிதல்லதான்.கடந்தமுறை நடந்த நண்பர்களின் சந்திப்பு இன்றும் பசுமைமாறமல் இருக்க.....இப்போது  புதிய நண்வர்களை வரவேற்க தயாராகிக்கொண்டுள்ளது எட்டிபார்க்கும் தூரத்தில் உள்ள 11ஆம் புத்தக கண்காட்சி

வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை பெறும் புத்தக கண்காட்சியில் பல ஸ்டால்கள் அணிவகுத்தாலும் நமது பாதங்கள் என்னவோ அரங்கம் 152 ல் உள்ள பிரகாஷ் பப்ளிஷர்ஸில்தான் நிலைகொள்ளும் என்பதில் இம்மியளவும் ஐயம் இல்லை ( கடந்தமுறை அரங்கம் எண் 153 )

இந்த முறையும் வலைதளத்தில் கலக்கப்போவது ஈரோடு விஜைதான் .


கடந்தமுறை கொடுத்த வாக்குறுதியை ஆசிரியர் விஜயன் அவர்கள் நிறைவேற்றிய வீடியோ இங்கே ...


அப்புறம் ஒரு சின்ன சந்தேகம் ரெண்டு டெக்ஸ் மேக்ஸி 700 சில்லரை பக்கம் 336+336 பக்கம் என்று ஆசிரியர் கணக்கு சொன்னது என் காதுக்கு மட்டும்தான் விழுந்ததா......:) கடந்த வருடம் இந்த பக்கப்பிரச்சனைகள் லயன் தளத்தில் பரபரப்பாக இருந்ததே அதற்கு தீர்வு இப்பதான் கிடைத்ததோ........:)

மீண்டும் விரைவில் சந்திப்போம் நண்பர்களே

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

சிங்கத்தின் எழுச்சியும் சேலத்தின் மகிழ்சியும்

நண்பர்களே வணக்கம்
இப்போதெல்லாம் இந்த பிளாக் நண்பர்கள் கைகளில் தான் உள்ளது என்பதனை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை :)மீண்டும் நண்பர் டெக்ஸ் விஜயினுடய மலரும் நினைவுகள் பதிவுகளுடனும் எனது சிறிய அளவு மைண்ட் வாய்ஸுடனும் உங்களை சந்திக்கிறேன். டெக்ஸ் பட்டய கிளப்புவது போல ராகவன் ஜியும் எப்படி தூள் கிளப்பியுள்ளார் என்பதனை படித்துபார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களை பதிவிடுங்களேன்...

நட்புடன்
ம.ஸ்டாலின்







மைண்ட் வாய்ஸ் (ரசிக்க மட்டும் )


வியாழன், 20 நவம்பர், 2014

" மா"நகர் சேலமும் மாயா ஜாலமும்





ஜூனியர் டெக்ஸ் + சுட்டி லக்கி
 

 அன்புடன்

                                                                       சேலம் டெக்ஸ் விஜயராகவன் 


------------------------------

 மைண்ட் வாய்ஸ்

ஞாயிறு, 16 நவம்பர், 2014

இரும்பு மாநகரமும் இரும்புக்கை மாயாவியும்

    நன்றி மாயாவி சிவா



 சேலம் கார்த்திக், காட்பாடி ஜெகத்குமார், தீக்கதிர் நிருபர் நெல்லை விஜயகுமார்
               நாமக்கல் கண்ணையா மற்றும் குணசீலன்                    
                                          ஈரோடு சங்கர் மற்றும் யுவா கண்ணன்

 அன்புடன்

டெக்ஸ் விஜயராகவன்

மைண்ட் வாய்ஸ் ( சிரிக்க மட்டும்)



Rainbow Events A,Parveen, Chief Judicial Magistrate Karur Honarable A.Mohammed Jiyaputheen
, Tex Vijayaragavan


புதன், 12 நவம்பர், 2014

பறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும்

நண்பர்களே வணக்கம்.
 தொடரும் கொண்டாட்டத்தின் பதிவுகளை நண்பர் தல டெக்ஸ் தொடருகிறார்  மாயாவியினை தொடர்ந்து இவரும் ப்ளாக் ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார். வாழ்த்துக்கள் தல சீக்கிரமா புள்ளையார் சுழி போடுங்க

நட்புடன்
ம.ஸ்டாலின்














அன்புடன்

சேலம் டெக்ஸ் விஜயராகவன்



-------------------------------------------------------------------------------------------------------
மைண்ட் வாய்ஸ்