நண்பர்களே !
காமிக்ஸ் புத்தகங்களுக்கு தலைப்பு வைக்க பல விதங்களில் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்க பல வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸின் வித்தியாசமான நகைச்சுவை ததும்பும் தலைப்புக்கள் சிலவைகள் உங்கள் பார்வைக்காக..!
இந்த புத்தகங்கள் படிக்க கொடுத்த நண்பர் திருப்பூர் சிபி அவர்களுக்கு மிக்க நன்றி
காமிக்ஸ் புத்தகங்களுக்கு தலைப்பு வைக்க பல விதங்களில் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்க பல வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸின் வித்தியாசமான நகைச்சுவை ததும்பும் தலைப்புக்கள் சிலவைகள் உங்கள் பார்வைக்காக..!
இந்த புத்தகங்கள் படிக்க கொடுத்த நண்பர் திருப்பூர் சிபி அவர்களுக்கு மிக்க நன்றி
nice collections
பதிலளிநீக்குநன்றி நண்பரே! அனத்தும் சிபி அவர்களின் புதையல்கள்
நீக்குபொக்கிஷங்களை வெளிகொணர்ந்து எங்களை மகிழ்வித்தர்க்கு நன்றி ஸ்டாலின்.
பதிலளிநீக்குஇப்படி அடிக்கடி மகிழ்விக்க கேட்டுக்கொள்கிறேன்.
உங்களது பதிவுகள் வருவது எனது முகப்பில் தெரிவதில்லை.
காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
கிருஷ்ணா வ வெ: கண்டிப்பாக முயற்சிகள் தொடரும்
நீக்குஊப்!
பதிலளிநீக்குநிஜமாகவே வித்தியாசமான தலைப்புகள்தான்!!
உங்கள் பூனையின் கெட்டப்பைப்போல் :)
நீக்குஅப்போ அது நாய் இல்லையா?
நீக்கு//அப்போ அது நாய் இல்லையா?//
நீக்கு"மாறாட்டப் போராட்டம்"
TEST
பதிலளிநீக்கு- பயங்கரப் பதிவு போட்ட பரமாத்மா!
பதிலளிநீக்கு- தலைப்புக்கு விலை பேசிய துராத்மா!
- பெயர் மாறிய வலைப்பூ, தெரியவில்லையே தலைப்பு!
:) :) :)
//உங்களது பதிவுகள் வருவது எனது முகப்பில் தெரிவதில்லை. காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்//
ஸ்டாலின் தனது வலைப்பூ பெயரை மாற்றியதில் இருந்து இதே பிரச்சினைதான்!
Karthik Somalinga:உங்கள் பின்னூட்டம் அதைவிட நகைச்சுவை:)
பதிலளிநீக்கு//ஸ்டாலின் தனது வலைப்பூ பெயரை மாற்றியதில் இருந்து இதே பிரச்சினைதான்!//
அனைவரும் இதனை தெரிவிக்கின்றனர் . நண்பர்கள் யாரேனும் இதற்கு ஒரு வழிகாண்பித்தால் நல்லது. அதுவரை பின்தொடருபவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக இனி தெரிவிக்கிறேன்.
அடப் பாவிகளா இப்படியா பேர் வைப்பாங்க? தமிழுக்கு வந்த சோதனை. டீ வாங்கி வரும் பையனிடம் "டே எதுகை மோனையோட பேர் சொல்லுடான்னு" வாங்கி இருப்பங்களோ என்னமோ?
பதிலளிநீக்குஹி ஹி ஆனா அந்தபுரத்து அற்புதம் மட்டும் சூப்பர். உங்க கிட்ட புக் இருக்கா ? :D
//அந்தபுரத்து அற்புதம் மட்டும் சூப்பர்//
பதிலளிநீக்குதலைவா அது 'அந்தரத்து அற்புதம்'- அந்தப்புரம் இல்லை
தமிழ் நாட்டில் சிவராத்திரி சாமியார்கள் கூடியதன் மர்மம் இப்பொழுதுதான் புரிகிறது
பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. இதில் ஒன்று கூட படித்ததில்லை.
பதிலளிநீக்குநீங்க வேற படிச்சிட்டு பீதியாகிடுவீங்க! தப்பி ஓடிடுங்கள்!
நீக்குRamesh: நன்றி நண்பரே! புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உங்கள் முக நூல் சிறக்க வாழ்த்துக்கள்!
நீக்குதலைப்பு வெச்ச காவாலிகள் யாருன்னு கண்டு பிடிச்சு....நற ..நற அவார்டு கொடுக்கணும் நண்பரே! கொடுத்து உதவிய சிபிக்கும் தங்களுக்கும் நன்றிகள்!
பதிலளிநீக்கு//தலைப்பு வெச்ச காவாலிகள்//
நீக்குகாவலர் தேடிய காவாலிகள்
கடல் கலக்கி கவாலிகள்
பதிலளிநீக்குகள்ள வள்ளலின் துள்ளல்
கனகப்பூர் தீவட்டி திருமூர்த்திகள்
புதையல் தீவில் புரட்டு வேலை
சொக்குபொடி சுந்தரி
: D : D : D : D : D: D : D
PRICELESS ....
அருமையான அமேசிங் COLLECTION! THANKS TO சிபி & ஸ்டாலின்
//அருமையான அமேசிங் COLLECTION!//
நீக்குபடித்தவனின் மூளையில் பிதுகிய வலி :)
// இந்த புத்தகங்கள் படிக்க கொடுத்த நண்பர் திருப்பூர் சிபி அவர்களுக்கு மிக்க நன்றி //
பதிலளிநீக்குதலைவரே அடுத்த வாரம் வருகிறேன் ... ரெடியா இருங்க :)
பதிவிட்ட நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி ... தெரியாத விஷயம் தெரிந்து கொள்ள முடிந்தது.
//தலைவரே அடுத்த வாரம் வருகிறேன்//
நீக்கு-கதை கொடுத்து மாட்டிய துராத்மா
-புளூபெரி வீரன் வசூல் வேட்டை
இனி வாழ்க்கையில் காணவே முடியாது என நினைத்திருந்த காமிக்ஸ் புத்தகங்களின் படங்களை கண்டதும் பரவசம் ! இன்று பேசி சிரிக்கும் இதுபோன்ற காமெடி தலைப்புகளை கொண்ட கமிக்ஸ்களையும் அன்று தேடி படித்தோம்தானெ ?!
பதிலளிநீக்குஎனது காமிக்ஸ் கட்டுரை : http://saamaaniyan.blogspot.fr/2013/10/blog-post_9.html
//அன்று தேடி படித்தோம்தானெ ?!//
நீக்குமுடியாத கதை என்று தெரிந்தும் தினத்தந்தியின் "கன்னித்தீவு" கதையை தொடர்ந்து படித்த்தும் ஞாபகம் உள்ளது:) நன்றி நண்பரே!