நண்பர்களே!
பிள்ளையார் பிடிக்கபோய் அது குரங்காய் மாறிய கதையாக, லயன் ப்ளாக்கில் பின்னூட்டம் இடவேண்ட்டும் என நினைத்த பொழுது அது என்னை தனியாக பெயர், மின்னஞ்சல் முகவரி,சுயவிபரம் என இழுத்துச்சென்று எனக்கே தெரியாமல் ஒரு புலிவாலை பிடிக்க வைத்துவிட்டது. ஏதோ முக நூல் என ப்ளாக்கையும் நினைத்துக்கொண்டு ஒரு சிறிய கேள்வியை எனது முதல் பதிவில் கேட்டுவைத்தேன் . பதிவு என்பது போட்டால்தான் தெரியும் அதன் கஷ்டம் என சில நாட்களிலேயே புரிந்துகொள்ளமுடிந்தது. இந்த புலிவாலைப்பிடித்து இன்றுடன் ஆனந்தமாக ஒருவருடம் உருண்டோடியதும் ஒரு மகிழ்வான தருனங்களாகவே உணருகிறேன்.
முதல் காமிக்ஸ் நண்பராக BPK அலைபேசியில் , இரண்டாவது நண்பர் king viswa திடீரென எனது அலுவலகத்திற்கு விஜயம் இப்படி சில நாட்களிலேயே நண்பர்கள் வட்டம் அதிகரித்துக்கொண்டது ஒரு புது யுகம் கிடைத்ததுபோல் மகிழ்வு.
எப்போதோ மாதம் ஒரு பதிவிட்டபொழுதிலும் அடிக்கடி வந்து தட்டிக்கொடுத்து பாராட்டிய நட்புக்களால் இந்த புலிவால் இப்பொழுது பழக்கப்பட்ட சர்கஸ் நிகழ்வாகி மகிழ்விக்கிறது.
இந்த இடைப்பட்ட 1 வருடத்தில் நான் இழந்த பல காமிக்ஸ்களை நண்பர்கள் படிப்ப்தற்கு கொடுத்து உதவியது என்றுமே மறக்கமுடியாது.
அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி !
--------------------------------------------------------------------
* நண்பர் புனித சாத்தான் புதியதாக ஒருகட்சி தொட்ங்கியுள்ளார் . வாழ்த்துக்கள் புனித சாத்தான்
* பல மாதங்களாக இங்கு தொங்கிக்கொண்டிருக்கும் ஓட்டெடுப்பு பெட்டியில் தனது முத்திரையை பதிதவர்க்ளுக்கு நன்றி. விரைவில் காமிக்ஸுடன் மற்ற எனது அனுபவங்களையும் உங்களுடன் பகிறமுயல்கிறேன்.

வாழ்த்துக்கள் நண்பரே :))
பதிலளிநீக்குதொடருங்கள் உங்கள் சேவைகளை காத்திருக்கிறோம் நாங்கள் ;-)
.
Cibiசிபி:நன்றி நண்பரே!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஸ்டாலின்ஜி!
பதிலளிநீக்குவாலை அத்துக்கிட்டு புலி ஓடிப்போற வரைக்கும் பிடியை விடாதீங்க!
உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன்! :)
நீக்குErode VIJAY: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்க நினைத்தால் உங்கள் பூனைவாலத்தான் பிடிக்க வேண்டும் :)
'தமிழ் காமிக்ஸ்காக ஸ்டாலின் கடந்த பாதை'? ;)
பதிலளிநீக்கு'தமிழ் காமிக்ஸ்காக ஸ்டாலின் கடந்த கரயான் பாதை'? ;)
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே !!!
பதிலளிநீக்குஉங்களிம் இருந்து நான் எதிர்பார்ப்பது 'என்னிடம் உள்ள காமிக்ஸ்கள்' என்ற பதிவு.
இதை எப்பொழுது பதிவேற்ற போகின்றீர்கள் நண்பரே ?
நன்றி நண்பரே!
நீக்கு//என்னிடம் உள்ள காமிக்ஸ்கள்' என்ற பதிவு.//
கரயாண்களை பார்க்க அவ்வளவு ஆர்வமா?
நீங்கள் உங்கள் அனைத்து கதைகளையும் தெரிவித்தே ஆகணும் என்று உண்ணாவிரதம் இருக்க உங்க வீட்டு வாசலுக்குப் படையெடுக்கப் போகிறோம்! அதுக்குள்ளே போட்டுடுங்க! (இப்போ இதானே டிரெண்டு !!!)
நீக்கு//உங்க வீட்டு வாசலுக்குப் படையெடுக்கப் போகிறோம்!/
நீக்குஏற்கனவே கரயான்கள் படையெடுத்துவிட்டனவே :)
தாமத வாழ்த்துக்கள் ஸ்டாலின்.
பதிலளிநீக்குமேலும் பல பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கிருஷ்ணா வ வெ:நன்றி நண்பரே!
நீக்குதாமதமான வாழ்த்துக்கள். நிறைய பதிவு போடுங்கள்.
பதிலளிநீக்குRaj Muthu Kumar S:நன்றி நண்பரே! கண்டிப்பாக
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே! ஒரு வருடம் எப்படி ஓடுச்சு? சூப்பர்! அப்படியே அதிரடியாக தொடருங்கள்!
பதிலளிநீக்குJohn Simon C:நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு