வெள்ளி, 11 ஜனவரி, 2013

காமிக்ஸ் சங்கமம்

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. என்னங் இப்படி சொல்லி புட்டிங் நாங் என்ன்னங் உங்கள விடவாங்!
      நன்றி நண்பா!

      நீக்கு
  2. ஓவர் கிளாரா இருந்தா நான் காரணம் இல்லை என இப்பயே சொல்லிடறேன்! ஹி ஹி ஹி நன்றிகள் பல ஸ்டாலின் ஜி! சூப்பர் பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே தங்களின் அருமை மகன் அக்குறையை தீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை :))
      ( லக்கி லூக் குடுங்க என்று பயமின்றி கேட்கும் அந்த மனமே சொல்லுமே )
      .

      நீக்கு
  3. Thank you sir for this and nice words about me in Mr sivs tex posting sir

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்காக சில வீடியோக்கள் :-


    நண்பர்களின் கலாட்டா ...

    http://www.youtube.com/watch?v=xQ6ijDffL4U


    புத்தக வெளியீடு வீடியோ (லக்கி லுக் புத்தகம் கேட்பது ஜூனியர் ஜான் சைமன்)

    http://www.youtube.com/watch?v=uWTNSfPbEdk


    புத்தக விற்பனை – மூத்த ஆசிரியர் அவர்களது கைகளினால்

    http://www.youtube.com/watch?v=aGxLITO0IpA


    நமது ஆசிரியருடன் சிறு உரையாடல்

    http://www.youtube.com/watch?v=chb0Sja6yGw

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் மகிழும் படியான
      மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் படியான தருணங்கள்

      எங்களை போன்று வர இயலாதவர்கள்
      மனக்குறை தீர்க்க ஆவன செய்த
      தங்களின் சீரிய முயற்சிக்கு நன்றி நண்பரே :))
      .

      நீக்கு
    2. நண்பரே

      உங்களை மற்றும் நண்பர் கார்த்திக் அவர்களையும் இன்று சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ...

      நன்றி நண்பா ...

      நீக்கு
  5. வாவ் மிக மகிழ்ச்சியான தருணங்கள் கலந்து கொள்ள இயலவில்லையே எனும் வருத்தம் இல்லாமல் இல்லை
    எனினும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே :))
    .

    பதிலளிநீக்கு
  6. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இனிக்கும் NBS பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  7. நன்றி நண்பர்களே நானும் கலந்து கொண்டேன் ,கொண்டாட்டங்கள் முடிந்த பிறகே !

    பதிலளிநீக்கு
  8. கணக்கரசருக்கும்,பூத அரசருக்கும் வாய்ப்பு வலமாக உள்ளது திரை லோகத்தில் !அட்டகாசமான சிந்தனை !வலிக்கிறதே சிரித்தால் !விழுந்து விழுந்து சிரித்ததாலா !

    பதிலளிநீக்கு
  9. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு