செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

சிங்கத்தின் சில முகங்கள்



 இளம் வாசகர் .... இவருடய பேட்டி  நாளை......


ஸ்ரீ இந்து பப்ளிகேஷனில் நமது தோரண விளம்பரங்கள்




ஈரோடு விஜயன் 
  அண்ணாச்சி இராதாகிருஷ்ணன், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீதர், புனித சாத்தான், சேலம் குமார்



.

30 கருத்துகள்:

  1. நன்றி,

    ஷுக்ரியா,

    தேங்க்ஸ்,

    நன்றிலு.

    பதிலளிநீக்கு
  2. நன்றியின் பல முகங்கள்...
    gracias...
    ধন্যবাদ ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் லேசு பட்ட ஆளு இல்லை போல, ஸ்பானிஷ், பெங்காலியில் நன்றிகள் :)

      நீக்கு
  3. நண்பா தங்களது தெளிவான ஒளிக்காட்சிகளுக்கு நன்றி நன்றி நன்றி நமது விளம்பர போஸ்டரும் அற்புதமாய் உள்ளது ,தங்கள் பன்மொழி திறனையும் நண்பர் விஸ்வாவிற்கு போட்டியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் போலுள்ளதே,மேலும் எதிர்பார்க்கிறேன் நன்றி ,எனது படமும் தங்களது பதிவில் வெளிப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை .......................சந்திப்போம் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்று சுவடுகள்,கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: இதெல்லாம் கூகில் மொழிமாற்றியின் வரப்பிரசாதம் . எனக்கு தமிழில் "முத்து" என்பதற்கே மூன்று எழுத்து பிழையாக வரும் ( :-)

      நீக்கு
    2. எல்லாம் சரி.........அப்புறம் நண்பர் பாலாஜி சுந்தர் சொன்னது போலேதும் செய்து விட மாட்டீர்களே .......................

      நீக்கு
  4. தெளிவான புகைப்படங்களுக்கு நன்றி நண்பரே.
    நமது பள பள புத்தகங்களை பார்க்க கண் கோடி வேண்டும்.
    விரைவில் நமது காமிக்ஸின் வரவேற்பு பற்றிய பதிவை எதிர்பார்கிறேன்.
    சிறு வயதினருக்கு பிடிகிறதா?

    பதிலளிநீக்கு
  5. //சிறு வயதினருக்கு பிடிகிறதா?//
    கண்காட்சியின் முடிவில் சற்று விரிவான பதில் எழுதலாம் என்றிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. // லயனின் 1000மாவது வெளியீடை இப்பொழுதே படித்திட்ட மகிழ்வுபோல அப்படி ஒரு சந்தேஷம்.... //
    சூப்பர் பஞ்ச்
    தங்களின் திருவாக்கு பலிக்க எலாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பாராக :))
    .

    பதிலளிநீக்கு
  7. நினைச்சதை சாதித்து விட்டார் ஈரோட்டுக்காரர்.

    அவரவர் ஒரு காமிக்ஸ் அவதாரத்தை முகமூடியாக போட்டு இருக்க, அவர் மட்டும் அவரது உண்மையான முகத்தை ப்ளாக் இகானாக போட்டு இருந்தார். மிச்ச எல்லோரும், என்னையும் சேர்த்து முகம் மறைமுகம் தான். இதனால் வெறுத்துப் போய் விட்டதாலோ அல்லது வேறு காரணத்தாலோ, இப்போது அவர் முகம் இல்லாமல் ஒரு காற்றாடி படத்தை போட்டிருக்கும் போதே நினைத்தேன். இப்போது புத்தக கண்காட்சியில் மாட்டிய அத்தனை முக மறைவு காமிக்ஸ் ரசிகர்களையும் போட்டோ பிடித்து வலையிட்டு மாட்டிய எல்லோர்ருடைய முகத்திரையை கிழித்து விட்டார். விவரம் தெரிந்துதான் கோயம்பத்தூர் ஸ்டீல் க்ளா எஸ்கேப் ஆகிவிட்டர் போலும். ஸ்டீல் க்ளா மின்சாரம் பாய்ந்து மாயாவியாய் வந்தால் தான் உண்டு, சுய உருவத்தோடு வந்தார் வந்தார் என்றால் ஈரோட்டார் கேமிராவில் சுடப் போவது நிச்சயம். முகத்திரை விலகப் போவது நிச்சயம்.
    ஹா ஹா. எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. சிங்கமுகங்கள் தரிசனம் கிடைக்க வழிசெய்த நண்பர் ஸ்டாலினுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக ஈரோட்டிற்கு சீறி சென்ற சிங்கங்கள் .............

      நீக்கு
    2. P.Karthikeyan: நன்றி நண்பரே! ஆமா புதுச்சேரியில் இதுமாதிரி புத்தக கண்காட்சி நடப்பதுண்டா?

      நீக்கு
  9. // இளம் வாசகர் .... இவருடய பேட்டி நாளை....../
    பேட்டியை படிக்க ஆவலுடன் இருக்கின்றேன்!

    காமிக்ஸ் நண்பர்கள் சிலரின் முகத்திரை விலகியதில் மகிழ்ச்சி! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் காமிக் கானில் மாட்டிவிட போகிறீர்கள், கவனம்.... கவனம்...

      நீக்கு
    2. நானும் என் முகத்தை காட்ட துணிந்து விட்டேன் நண்பர்களே ,என்ன செய்து பயமுறுத்தினாலும்,உங்களை பயமுறுத்த

      நீக்கு
    3. Balaji Sundar,Karthik Somalinga,கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: அனைவரின் மகிழ்சியான தருனத்தையும் புகைப்படம் எடுக்கும் பாக்கியம் கிடைத்ததே பெரிய விசயமாக கருதுகிறேன். ஆனால் வலைதளத்தில் வேண்டுமென்றே யாரும் முகத்தை மறைத்ததாக தெரியவில்லை இல்லை எனில் வலையில் உங்கள் புகைப்படத்தை போடட்டுமா என்று சம்மதம் கேட்டதற்கு அனைவரும் மிக மகிழ்வாக சம்மதித்து கொடுத்த போஸ் தான் இவைகள் ..... அத்துடன் சிலரின் படத்தை முதலில் வெளியிட்ட பெருமை அடியேனுக்கு சொந்தம் என்பதில் ஒரு அலாதி மகிழ்வு .... பிளேடு -காமிக்கானில் யார் யார் திரு உருவத்தை வெளிப்படுத்துகிராரோ........?

      நீக்கு
    4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: வீடியோவே எடுத்துவிடுகிறேன்....இரும்பு கரம் கொண்டு அடக்காமல் இருந்தால் ..... (மற்றவர்களின் வீடியோ பதிவுகள் விரைவில்)

      நீக்கு
    5. டியர் ஸ்டாலின்,

      உங்கள் மனம் புண்படச் செய்ய வேண்டும் என்று இந்த ரசிகர்களின் போட்டோ விஷயத்தை கமெண்ட் இட வில்லை. ஜாலியாக கலாய்க்க வேண்டும் என்றுதான் அப்படி கமெண்ட் இட்டேன். ஒருவேளை நானும் கண்காட்சிக்கு வந்திருந்து, என் போட்டோவையும் எடுத்திருந்தால் நானும் மகிழ்ச்சியுடன் என் போட்டோவையும் பதிவிட சொல்லியிருப்பேன். என் முகம் பதிவிடப்பட்டால் பிரச்சனை எனக்கல்ல, அந்த போட்டோவை பார்ப்பவர்களுக்குத்தான் சிரமம்.

      அதென்னவோ தெரியவில்லை, என்.எச்.எம் பதிவை ஆரம்பிக்கும் போது சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன், ஆனால் நீங்கள் அழகியை கொண்டு வந்து இறக்கிய பின், அழகியை மெயின் பதிவில் இணைக்கும் போது ஒவ்வொருவரியையும் ரசித்து, சிரித்துக் கொண்டே உருவாக்கினேன்.

      அதே போல இந்த போட்டோ கமெண்டையும் சிரித்துக் கொண்டேதான் எழுதினேன்.

      JUST FOR FUN.

      உங்கள் மனம் வருந்தும்படி இருந்தால் பிழையை பொறுத்தருள்க.

      அன்புடன்,
      பாலாஜி சுந்தர்.

      நீக்கு
    6. நண்பர்களுக்குள் இதேலாம் சொல்லத்தேவையே இல்லை.

      பல காமிக்ஸ் பின்னூட்டிகள் தங்களது சுயவிபரத்தில் மின் அஞ்சல் முகவரிகூட தருவதற்கு விறுப்பப்படுவதில்லை. நமக்கு முன்னோடிகள் மூத்த பதிவாளர்கள் சிலர் உண்மை பெயரை இன்றளவும் வெளிப்படுத்த விரும்புவதில்லை. ஆகையால் தான் அவர்களுடைய அனுமதி பெற்றுதான் வெளியிட்டதாக கூறினேன். மற்றபடி உங்கள் பதிவு என்னுள் மகிழ்வைத்தான் ஏற்படுத்தியது

      நீக்கு
    7. பதிலுக்கு நன்றி. ஓல்ட் ப்ளைண்டி, டோர தொரடி, (-நன்றி கிங் விஸ்வா). என் வேலையை ஆரம்பிக்கின்றேன். ஒகே? ஓக்க்கே.

      நீக்கு
  10. ஆஹா காத்திருக்கிறேன் நண்பரே,இளம் வாசகனின் பேட்டி நாளை என்று கூறினீர்களே,,நமது புத்தகங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளதா ,புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனரா ,பகிர்ந்து கொள்ளுங்களேன்,

    பதிலளிநீக்கு
  11. // புதுச்சேரியில் இதுமாதிரி புத்தக கண்காட்சி நடப்பதுண்டா?//

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் புத்தக கண்காட்சி நடக்கிறது. பார்ப்போம்... இந்த ஆண்டு நம்ம ஆசிரியரை மாட்டிவிட முடிகிறதா என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுச்சேரியில் தினம் தினம் கச்சேரிதான், கொண்டாட்டம்தான்

      நீக்கு
  12. சூப்பர். நிறைய பேருக்கு லயன் காமிக்ஸின் புது முகம் பற்றி அறிமுகம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். புனித சாத்தான், ப்ளுபெர்ரி முகங்களை காற்றியதர்க்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  13. இளம் வாசகருடைய பேட்டி ,தின ரிப்போர்ட் மற்றும் முழு ரிப்போர்ட்டை எதிர் பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. பதிவிற்கு நன்றி நண்பரே!
    அடுத்த பதிவு வந்தாயிற்று...

    பதிலளிநீக்கு