ஞாயிறு, 16 நவம்பர், 2014

இரும்பு மாநகரமும் இரும்புக்கை மாயாவியும்

    நன்றி மாயாவி சிவா



 சேலம் கார்த்திக், காட்பாடி ஜெகத்குமார், தீக்கதிர் நிருபர் நெல்லை விஜயகுமார்
               நாமக்கல் கண்ணையா மற்றும் குணசீலன்                    
                                          ஈரோடு சங்கர் மற்றும் யுவா கண்ணன்

 அன்புடன்

டெக்ஸ் விஜயராகவன்

மைண்ட் வாய்ஸ் ( சிரிக்க மட்டும்)



Rainbow Events A,Parveen, Chief Judicial Magistrate Karur Honarable A.Mohammed Jiyaputheen
, Tex Vijayaragavan


20 கருத்துகள்:

  1. தாமதமான திருமண நாள் நல்வாழ்த்துகள் ஜி. தங்கள் வெட்டிங் டே அன்று எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை , பதிவு வர தாமதம் கூடாது என முடிவு செய்து இவ்வளவு நேரம் வரை விழித்திருந்து பதிவிட்ட தங்களது காமிக்ஸ் நேசம் வியக்க வைக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
  2. சுவைபட எழுதுவதில் ரொம்பவே தேறிவிட்டீர்கள் விஜயராகவன்! குறிப்பாக "அவரது காமிக்ஸ் நேசம் கண்டு துளிர்த்தது மழை மட்டுமல்ல.... ஆகியோரது கண்களும்தான் நண்பர்களே!" தூள்!!

    இன்று ஸ்டாலில் சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர் மற்றும் நமது காமிக்ஸ் க்காக ப்ளாக் நடத்தும் அத்தனை நண்பர்களின் எழுத்துக்கள் மற்றும் லயன் பிளாக் நண்பர்களின் எழுத்துக்கள் தான் காரணம் விஜய் .

      நீக்கு
  3. @ சேலம் Tex விஜயராகவன்
    இன்றைய தினத்திற்கு நண்பர்களை அழைக்க நீங்கள் போட்ட வாசகங்கள் சூசூப்ப்ப்பர்ர்ரர்ர்ர்...! சுண்டியிழுக்கும் வாசகம்...!

    @ Erode M.STALIN
    சார்...'மைண்டு வாய்ஸ்' அடிச்சி பின்றிங்க...! தூள் போங்க..!
    அவசியம் சேலத்துக்கு வாங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா பார்ம்ல இருக்கார் சார் . கீழ் போர்ட தொட்டாவே வாய்ஸ்ல விளையாடராரு.

      நீக்கு

  4. கண் உறுத்தும் படலம் ஏற்கனவே ஆரம்பமாயிடுச்சு போலிருக்கே மாமா டெக்ஸ் விஜயர் அவர்களே.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமிக்ஸ் படிக்கும் அத்தனை பேரும் எனக்கு நண்பர்கள் , பிரியாணி பிடிக்கும் அத்தனை பேரும் எனக்கு மாமாதான் &மச்சான் தான் மங்கூஸ் மாம்ஸ் அவர்களே!

      நீக்கு
  5. சுவைபட எழுதுவதில் ரொம்பவே தேறிவிட்டீர்கள் விஜயராகவன்!
    நன்றி ஈரோடு விஜய்

    எனக்கும் இன்று பிரியாணி வாங்கி கொடுத்தா சந்தோசப்படுவேன், யாரை அடமானம் வைத்தாலும் எனக்கு கவலை இல்லை, இன்று ஸ்டாலில் சந்திப்போம்
    என்றும் அன்புடன்'
    துரை தியாகராஜன் BSNL

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. எடிட்டரின் பதிவை எதிர்பார்த்திருந்த வேளையில்...இங்கே ஒரு அருமையான பதிவு!!!
    சேலம் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ளாத வருத்தத்தைப் போக்கியது...இன்னும் நிறைய photos களை இங்கே அப்லோடு செய்யுங்கள் friends....
    ஆமாம்...எப்பொழுதும் நமது ஸ்டாலின் பெயர் "பிரகாஷ் பப்ளிஷர்ஸ்" என்று தானே இருக்கும்? இப்போ "சன்ஷைன் 18" என்றே மாற்றிவிட்டார்களா?

    பதிலளிநீக்கு
  8. விஜய ராகவன், நமது ஆசிரியர் புதிய பதிவு போடுறாரோ இல்லையோ நீங்க தொடர்ந்து பதிவு போட்டு அசரடிகிறிங்க!

    ஒரு நல்ல விஷயம் என்னன்னா நாம இப்பயெல்லாம் வாழைபூ வடை நண்டு வறுவல் பற்றி பேசாமல் இருப்பது!

    இன்று நமது ஆசிரியர் சேலம் புத்தக திருவிழாவிற்கு ஒரு சர்பரிஸ் (surprise) விசிட் அடித்தால் அது போன்ற ஒரு சிறந்த பரிசு நண்பர்களுக்கு வேறு ஏதும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வருடம் ஆசிரியர் வருகை நிச்சயம் , புதிய வெளியீடுகளும் உண்டு . உங்களை போன்ற வெளியூர் நண்பர்களும் அவசியம் வர வேண்டும் .

      நீக்கு
  9. விஜயராகவன், இந்த பதிவில் கீழ் இருந்து இரண்டாவது படத்தில் உள்ள காமிக்ஸ் குடும்பத்தை பற்றி சொல்ல முடியுமா? அவர்கள் பொதுவாக நமது புத்தக திருவிழா அனைத்திற்கும் வந்து விடுகிறார்கள்! அவர்களின் காமிக்ஸ் காதல் வியக்கவைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேலம் கார்த்திக்கின் காமிக்ஸ் குடும்பம் ,அவர்களை பற்றி மேல பதிவில் விவரித்து உள்ளன் பாருங்கள்

      நீக்கு
  10. டியர் விஜயராகவன் !!!

    சேலம் புத்தக கண்காட்சி யாரும் எதிர்பார்க்காத அளவு நமக்கு வெற்றி ஈட்டியுள்ளது மகிழ்ச்சியான சங்கதி.நீண்ட பிரயாணங்களை தவிர்க்கவேண்டிய உடல்நிலையால் இந்த அற்புத விழாவில் இந்த ஆண்டு பங்கேற்க அடியேனுக்கு சாத்தியமாகமுடியவில்லை.அடுத்த ஆண்டு எடிட்டரை வரவழைத்து தூள் கிளப்பிவிடலாம்.நமது ஸ்டாலின் விற்பனை விபரங்களை எதிர்பார்க்கிறேன்.இந்த கண்காட்சியில் பங்கேற்ற காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்.சர்வாதிகாரியாருக்கு மண நாள் வாழ்த்துக்கள் ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த ஆண்டு உங்கள் பங்கு நிச்சயமாக வேண்டும் சாத்தான் ஜி.

      நீக்கு
  11. இன்று இரவு சேலம் புத்தக விழா நிறைவு நாள் பதிவு எதிர் பாருங்கள் நண்பர்களே

    பதிலளிநீக்கு