திங்கள், 10 நவம்பர், 2014

சேலத்து மாம்பழங்கள்.....

வணக்கம் நண்பர்களே

இந்தமுறை காமிக்ஸ் சூறாவளி சேலத்தில் மையம் கொண்டுள்ளது . அங்கு நடைபெறும் புத்தகத்திருவிழாவில் நண்பர்கள் கலக்கியதை நமது டெக்ஸின் பால்ய நண்பர் ராகவன் தொகுத்து அனுப்பியுள்ளார் ... குதுகலமும் கொண்டாட்டமும் நிறைந்த நிகழ்வை பாருங்களேன்

S.V Venkateshan



 

23 கருத்துகள்:

  1. சேலம் புத்தக விழா தொகுத்து வெளியிட்டதற்கு மிக்க நன்றி ஜி . இந்த என்னுடைய முதல் முயற்சியில் தவறுகள் ஏதும் இருந்தால் நண்பர்கள் பொறுத்து அருள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அந்த இலக்கு நோக்கி நிச்சயம் முன்னரேவோம் சார்

      நீக்கு
    2. ஒரு 'சிறப்பு வெளியீடு'ம், நம் எடிட்டரின் வருகையும் இருந்திருந்தால் இந்த வருடமே அந்த 'இலக்கை' அடைந்திருப்போம் நண்பர்களே!

      இப்படிக்கு,
      சேலம் Erode VIJAY. ;)

      நீக்கு
  3. நல்லது தொடர்ந்து உங்கள் பணி சிறக்க என் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. நினைத்ததைவிட எளிதாக ஸ்டால் கிடைத்ததும்,
    நினைத்ததைவிட அருமையாகவே அரங்க வடிவமைப்பு ஏற்பாடுகள் இருந்ததும்,
    நினைத்ததைவிட தோதான ஒரு ஸ்டால் 'ஒதுக்கப்பட்டதும்',
    நினைத்ததைவிட நல்ல விற்பனை கண்டுகொண்டிருப்பதும்,
    நினைத்ததைவிட நண்பர்களின் ஈடுபாடு மிகமிகமிக அதிகமாய் இருப்பதும்,

    நினைத்ததைவிட நல்லதோர் எதிர்காலத்தை நம் காமிக்ஸ் உலகம் பெற்றுவிடும்!

    தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஒத்தாசை யும் கிட்டி இருப்பதால் அசத்துவது எளிது

      நீக்கு
  5. அற்புதமான பதிவு..நேரில் பார்ப்பது போல் .... கலக்குங்கள் .நண்பர்களே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. @ சேலம் Tex விஜயராகவன்
    உங்கள் முதல் பதிவுக்கு என் உற்சாகமான வாழ்த்துக்கள்...!
    உங்கள் காமிக்ஸ் ஈடுபாடுபற்றி நான் சொல்வதை விட...
    இங்கே'கிளிக்' செய்யுங்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை அருமை நன்றி நண்பரே . உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் தேவை.

      நீக்கு
  7. சூப்பர் விஜயராகவன். புகைப்படத்தில் இருக்கும் எல்லோருடைய பெயரையும் அவர்களை பற்றிய குறிப்பையும் போட்டால் நன்றாக இருக்கும்.

    காமிக்ஸ் நேசத்தால் நம் ஸ்டாலுக்கு உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

    நம் மாயாவி சிவா அவர்களின் போஸ்டர்களை தனியே போட்டோ எடுத்து போடலாமே.

    அனைவரும் பயனுற இந்த பதிவை தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன்.

    சேலத்து காமிக்ஸ் மாம்பழங்கள் தித்திக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சார் . பெயர்களை இணைக்க முயற்சிக்கிறோம்

      நீக்கு
  8. உங்கள் முயற்சிக்கும்,உழைப்புபிபும் காமிக்ஸ் என்கிற கலை வடிவத்தை வேறு தளங்களுக்கு முன்னேடுத்துச் செல்ல என் வாழ்துகள்.உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி காமிக்ஸ்தான்.ஆதிமனிதன் தான் பார்த்த மானை மற்றவர்களுக்கு புரிய வைக்க மான்படத்தை வரைந்துதான் காட்டியிருக்க முடியும்.பாதி மொழிகள் எழத்துரு கொண்டுவிட்டன.மீதி மொழிகள் சித்திரங்களையே எழத்துகளாக மடைமாற்றிக்கொண்டன.உதாரணம் சீனா.ஜப்பானிய,கொரியசித்திரஎழத்துகள்,உலகின் முதல் மொழியின் காதலர்கள் நாம்.!

    பதிலளிநீக்கு
  9. இந்த கண்காட்சி புத்தகங்களோடு பல காமிக்ஸ் நண்பர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி உள்ளது

    பதிலளிநீக்கு
  10. வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்திய நல்உள்ளங்களுக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு