திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களும் இரும்புக்கை வாசகர்களும்

நண்பர்களே வணக்கம்

         ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் ஒரே அரங்கினுள் ஒட்டு மொத்தமாக குவிந்து கிடக்கின்றன . அரங்க எண் 195 ன் புகைப்பட தொகுப்பு கீழே...








வழக்கம் போல இரும்புக்கை மாயவியின் அதி தீவிர ரசிகர்களின் சில வாக்குமூலங்கள் கீழே

 

 

 

                                               

7 கருத்துகள்:

  1. இரும்பு கை மாயாவி ......ம்..ம் ..ம் ....

    மிடில் ஏஜ் .....அதற்கு மேலே உள்ளோர் ...

    இவர்கள் மட்டுமே .....இத்தகைய

    நிலைப்பாடு ........

    தொடர்ந்து காமிக்ஸ் படிக்காமல்

    விட்டதால் காலம் காமிக்ஸ் பொருத்த

    மட்டில் இவர்களுக்கு சுழலாமல் நின்று

    விட்டது .....எடிட்டர் விஜயன் சார்

    கூறியது போல் ..தற்போதைய

    குழந்தைகளின் படிக்கும் ரசனைகளை

    பெற்றோர் தங்களது காலத்திய

    ரசனை மனோபாவத்தோடு ஒத்து

    போகும் என எதிர்பார்ப்பது வீண்தான் ...

    ஆயினும் அவர்கள் ஆர்வத்தில்

    குறையேதுமில்லை .........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. selvam laxmi: "தற்போதைய

      குழந்தைகளின் படிக்கும் ரசனைகளை

      பெற்றோர் தங்களது காலத்திய

      ரசனை மனோபாவத்தோடு ஒத்து

      போகும் என எதிர்பார்ப்பது வீண்தான் ..."
      எனது பையன் ஆசிரியரிடம் கேட்டவை , 1) லக்கி லுக் கதைகள் அதிகம் போடவும் 2) இரும்புக்கை மாயாவி வருமா?.
      கரண்டில் கைவைத்தால் மறையும் மனிதனை அவனும் ரசிக்கிறான்... என்ன ஒரு விசயம் என்றால் சிறுவன் என்பதால் கூடவே இருந்து சந்தோஷமாய் கதை சொல்லித்தருகிறேன்

      நீக்கு
  2. ஸ்டாலின் எங்கே என்று தேட வைக்குறீங்க தலைவரே! அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  3. குசி படுத்தும் குட்டிக்குட்டி வீடியோக்கள் சூப்பர் சார் !

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு