நண்பர்களே
வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கதையை படிக்காவிட்டாலும் நமது மாயாவியின் தேடலுக்கான இந்த பதிவை பார்த்தவுடன் கதையை படிக்கத்தொடங்கிவிட்டேன்.
நன்றியுடன்
ம.ஸ்டாலின்
வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கதையை படிக்காவிட்டாலும் நமது மாயாவியின் தேடலுக்கான இந்த பதிவை பார்த்தவுடன் கதையை படிக்கத்தொடங்கிவிட்டேன்.
நன்றியுடன்
ம.ஸ்டாலின்
வணக்கம் நண்பர்களே!
//"தேவ இரகசியம்
தேடலுக்கல்ல" இன்னொரு "The Davinci Code" movie-ஐ பார்த்த விளைவை ஏற்படுத்துகிறது.//
என்று ப்ளாக்கில்
வந்த ( நண்பர் மகேஷ் ) விமர்சனம்,என்னை
புத்தகம் பெறும்
ஆர்வத்தை துண்டியதன் விளைவுகள்.....
ப்ளாக்கில்,facebookல்
நீண்ட புலம்பல்கள்.
ஒரு வழியாக நண்பர்
ஈரோடு விஜய் புத்தகம் படிக்க பெற்று
படித்தேன்.அப்படி
வாங்கிபடித்து என்ன செய்தேன்னு நீங்களே
கீழே பாருங்கள்
புரியும்.....
கட்டாயம் புத்தகத்தை
எடுத்துவைத்துக்கொண்டு கிழே பாருங்கள்...
நெட்டில்தேடி,சேகரித்து,ஒழுங்க்குபடித்தி...பலூன்கள்
போட்டு
இதை செய்து
முடிப்பதற்குள் முடிஉடைந்துவிட்டது.
கொஞ்சம்
ஆழமான,வித்தியாசமான முயற்சி,குறை இருந்தால்
குறிப்பிடுங்கள்
நண்பர்களே !
நட்புடன்,
மாயாவி.சிவா
டியர் சிவா !!!
பதிலளிநீக்குஅற்புதம்! பின்னி பெடலேடுத்து விட்டீர்கள் ! ஒக்காந்து யோசிச்சீங்களா...?
உங்கள் பல பதிவுகளில் இருந்த வித்தியாசமான
நீக்குவார்த்தைகளின் ஜாலம் தான்...இந்த முயசிக்கு
விதை! நண்பரே !!
உண்மையிலேயே வித்யாசமான முயற்சி. ..தொடருங்கள்,
பதிலளிநீக்குநன்றிகள் நண்பரே...!
நீக்குமாயாவி சிவா.,
பதிலளிநீக்குஉங்கள் ஈடுபாடு மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பரே.!
வளர்க. உங்கள் காமிக்ஸ் காதல்.
காமிக்ஸ் உள்ள காதல் மட்டுமல்ல,கதை காலமும்தான்
நீக்குஎன்று சொல்வதை தாண்டி....
புத்தகங்கள் கிடைக்காமல் நான் செய் அட்டுல்யத்திற்கு
(?) ஈடுசெய்ய வித்தியாசமாக ஏதாவதுசெய்தே ஆகவேண்டிய
சூழ்நிலை வேறு...நண்பரே...!
நல்ல முயற்சி நண்பரே.உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ....அபூஜக் ராவணன்...!!!
நீக்குகடவுளே! அதிர வைத்துவிட்டீர்கள் சிவா! குறிப்பாக, அந்த 'ரோஸா பால்'! அதன் நுழைவாயிலில் தொங்கும் புனிதச் சின்னம்கூட அப்படியே!!
பதிலளிநீக்குஉங்களது மெனக்கெடல் மெய் சிலிர்க்கவைக்கிறது சிவா அவர்களே!!
(சிலுவையில் அறையப்பட்ட இயேசு, அவரது தாய்-தந்தையால் காப்பாற்றப்பட்டு பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும்முன்பே ராவல்பிண்டிக்கு அருகே ஒரு கிராமத்தில் மேரி நோய்வாய்ப்பட்டு இறந்ததாக இக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளதே? அதுபற்றிய புகைப்படத்தையும் (முடிந்தால்) இத்துடன் இணைக்கமுடியுமா சிவா அவர்களே?)
நன்றிகள் நண்பரே...உங்கள் பதிலைதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்..! நிறையவே
நீக்குசரித்திர குறிப்புகள் கிடைத்தன...
கவனித்தீர்களா...எங்குமே கதை சித்திரங்களை
தாண்டி,அதையொட்டிய புகைடங்கள் தவிர
குறிப்புக்கள் எழுதவில்லை.
காரணம்..சர்சை வந்தால் எனக்கு பதில் சொல்ல
தெரியாது...நண்பரே..!
புத்தகங்கள் தேடிவந்து கொடுத்த அன்புக்கு மீண்டும்
நன்றிகள்..! திரும்பப்பெற எப்போது வருகிறீகள்.....
முக்கிய விஷயம் அருமை நண்பர் ஸ்டாலின்-க்கு
தீவிர உடல்நலகுறைவு ...இந்தநிலையில் அவர்
என் பதிவை (சத்தமில்லாமல்) வெளிப்ப்படுத்தியுள்ளார்.!
அவருக்கு தான் முதல் நன்றி...!!!
நண்பர்களே....அவருக்கு எல்லோம் ஒருபோன் போட்டு
நலம்பெற...நலம்விசாரியுங்கள்...ப்ளிஸ்....!!!
ஸ்டாலின் விரைவில் குணமடைய திபெத்திய மடாலயத் துறவிகள் அருள்புரியட்டும்!
நீக்குஹா..ஹாஹாஹா (ஸ்டாலின் சார் கவனித்தீர்களா...)
நீக்குஸ்டாலின் சார்,
நீக்குதாங்கள் விரைவில் நலம் பெற விரும்பி.,கடவுளை பிரார்த்திக்கிறேன்.
அசத்தலான பதிவு ! அபாரமான உழைப்பு நண்பரே !
பதிலளிநீக்குஇது சராசரியான பதிவு+உழைப்பு நண்பரே...
நீக்குஅசத்தலான பதிவு ! அபாரமான உழைப்பும்
காட்ட தூண்டும்படியான கதைகளை
எடிட்டர் இனிவரும் காலங்களில் தரப்போகிறார்
என்பதே என் கணிப்பு...நண்பரே !
சூப்பர் !
பதிலளிநீக்குவாங்க இரும்புக்கையாரே....வருக...!
நீக்குசூப்பர் மாயாவி சிவா...வித்தியாசமான முயற்சி
பதிலளிநீக்குநல்ல முயற்சி நண்பரே மாயாவி சிவா .உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்கள் காமிக்ஸ் காதல்மெய்சிலிர்க்க வைக்கிறது. சூப்பர் ! வித்யாசமான முயற்சி நன்றிகள் நண்பரே.
Raaja.mayiladuthurai
நன்றிகள்....மயிலாடுதுறை,நண்பர் ராஜா-அவர்களே !
பதிலளிநீக்குஅருமை. ஆர்வம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். தொடருங்கள். இந்த மாதிரி தகவல்களை பக்க நிரப்பிகளுக்கு பதிலாக அந்த புத்தகத்திலேயே அச்சிட்டால் எப்படி இருக்கும். எங்கேயோ பொய் விடுவோம். வாழ்க்கையில் ஒரு முறையாவது ஸ்ரீ நகர் போய் வந்து விடவேண்டும் என்பதை இந்த கதை தூண்டி விட்டு விட்டது. அந்த சமாதி உள்ள மாற்று மதத்தினரை விடுவாங்களான்னு தெரிய வில்லை.
பதிலளிநீக்குசென்ற மாதம் ஸ்ரீநகர் சுற்றுலா சென்றிருந்தேன்...
நீக்கு1394-ல் கட்டப்பட்ட 1,46,000 சதுரடி பரப்புள்ள
ஜும்மா மசுதிக்கு பார்வையிட சென்றிருந்தேன்
நண்பரே...தயங்கி..தயங்கி நிற்க்க முஸ்லிம்
பொரியவர் உள்ளே செல்லும் படியும் போட்டோ
எடுக்கவும்,என்னுடன் எடுத்துக்கொண்டும்
வழியனுப்பிவைத்தார்....கல்லறைக்கும்
போக அனுமதியுண்டு..நண்பரே..!
நண்பர் மாயாவி சிவா அவர்களே......
பதிலளிநீக்குஅட்டகாசம் .....அதகள படுத்தி விட்டர்கள் .உங்கள் உழைப்பிற்கு எனது வந்தனம்.
இன்னும் நான் படிக்க வில்லை .இனி படிக்கும் போது கண்டிப்பாக கூர்ந்து கவனித்து படிப்பேன் .நன்றி .
நண்பர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் .
போராட்ட குழு தலைவர்-அவர்களே நன்றி..!
நீக்குசேலம் தேசன் புத்தக நிலையத்தில் புத்தகங்கள்
வந்துவிட்டனவாம்..போன் செய்தார்கள் நண்பரே..
.வாங்க ஓடிக்கொண்டிருக்கிறேன்..!
தேசன் புக்-9789660320
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருமையான முயற்சி. நன்றி சிவா!
பதிலளிநீக்கு(எழுத்துப்பிழைகள்தாம் ஒரு குறையாக அமைந்துவிட்டன)
பலூன்கள் போட்டு(கற்றுகொண்டு) செய்த முதல் முயற்சி
நீக்குநண்பரே...கொஞ்சம் பொறுத்துகொள்ளுங்கள்...!
பாராட்டுக்கு நன்றிகள் ...!
@சிவகுமார்:
பதிலளிநீக்குசுவையான இத்தொகுப்பு, உங்கள் நேரத்தை சுளையாக விழுங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய மேலதிகத் தகவல்கள், காமிக்ஸ் வாசிக்காதவர்களின் கவனத்தைக் அதன் பால் கவர உதவும்!
@ஸ்டாலின்:
உங்கள் வலைப்பூவுக்கு வந்து விட்டு ஹலோ சொல்லாமல் செல்வது முறையல்ல என்பதால்... ஹலோ! :)
தகவகளின் நோக்கத்தை சரியாக சொல்லிவிட்டீர்கள்...நண்பரே..!
நீக்குநேரம் !
உங்களை போன்றவர்களின் நட்பு பெற
போடப்பட்ட முதலீடு...நண்பரே...!
@சிவகுமார்,
பதிலளிநீக்குகாமிக்ஸ் மேல உங்களுக்கு இருக்கற ஆர்வம் அபாரமானது. ரசிக்கத்தக்க பதிவு இது. இன்னோமும் கொஞ்சம் சிரமம் எடுத்திருந்தீங்கன்ன நம்ம புத்தகத்தில இருக்கற CORRESPONDING படங்களையும் பக்கத்துலயே படம் எடுத்து போட்டிருக்கலாம். ஒரு அப்டேட் பண்ணீங்கன்ன இன்னமும் முழுமையா இருக்கும்.
வாழ்த்துகள்!
/இன்னோமும் கொஞ்சம் சிரமம் எடுத்திருந்தீங்கன்ன நம்ம புத்தகத்தில இருக்கற CORRESPONDING படங்களையும் பக்கத்துலயே படம் எடுத்து போட்டிருக்கலாம்//
நீக்குஅதே அதே! இந்த மாயாவி இதுபோன்ற வலைப்பூக்களுக்கு புதியதோர் வண்டு (எப்படி விஜய் இப்படியெல்லாம்?). இனிவரும் காலங்களில் இன்னும் நிறையவே அசத்துவார்!!
நல்ல யோசனை...! இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நீக்குபுத்தகத்தை அருகில் வைத்து பார்க்கும் வாய்ப்பை
கெடுக்கவேண்டாமே என விட்டுவிட்டேன்...நண்பரே!
வாழ்த்துக்கு நன்றிகள்...!!!
அருமை
பதிலளிநீக்குஒற்றை வரி கிறுக்கல்...
நீக்குபல அர்த்தங்கள் புதைய(சொ)ல்...
நன்றிகள்...ஷல்லூம் ஃபெர்னாண்டஸ்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குThis is an excellent post. Very informative and good to compare the book and these photos.
பதிலளிநீக்குtank u for valuable comments...kumar
நீக்குAwesome Mayavi Siva !! The time and effort you must have put into it shows !
பதிலளிநீக்குStalin sir...no idea what the health issue is... But wishing you well !
tank u soooomuch sir.....
நீக்குஇதுகூட ஒரு அபூர்வ நிகழ்வுதான்!!! Great!!!
நீக்குthank u sir.
நீக்கு//what the health issue//
Heavy infection due to traveling (Bombay , Ahmadabad , Baroda ,etc.,). Now feel something better
எங்கள் பதிவினையும் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கும்போது நெஞ்சிலே இன்பம் வந்து கூத்தாடுதே மனமே! நன்றி விஜயன் சார்! நண்பர் ஸ்டாலின் நலம் பெற இறைவனை வணங்கி வேண்டுகிறேன்!
நீக்கு+1 :)
பதிலளிநீக்குgreat mayavi sir
பதிலளிநீக்குநன்றிகள்...!
நீக்குtank u thilager
நீக்குநன்றி நண்பர்களே!
பதிலளிநீக்குஉங்கள் அனைவரின் அன்பான விசாரிப்பிற்கு பிறகு உடல் நலம் சற்றே தேறி வருகிறது ( மாயாவி சிவா அடுத்ததாக ஒரு பதிவை பற்றி சற்று கோடிட்டு காட்டியுள்ளார் அது இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது)
சிவா, அருமையான பதிவு! உங்கள் முயற்சி இந்த கதையை படிக்க ஆர்வம் இல்லாதவர்களை கண்டிப்பாக படிக்க தூண்டும்! தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் காதல்!
பதிலளிநீக்குஇந்த குக்ளகஸ் (இத டைப் பண்ணுறதுக்குள்ள, எப்படித்தான் டைப் செய்திங்க) நமது காமிக்ஸ்-ல் இதற்கு முன் சில கதைகளில் வந்துள்ளது, குறிப்பாக ஜில்-ஜோர்டான் / ஜானி சரியாக ஞாபகம் இல்லை!
@ தேவ ரகசியம் இன்னும் படிக்காத என் ஆர்வத்தை துண்டி விடுகிறது,உங்கள் புகைப்படங்கள்! நன்றி மாயாவி சிவா!
நீக்கு@ பரணி (பெங்களூர்)
கடைசி புகைப்படம் மர்ம மனிதன் மார்டினின் "பொன்னில் ஒரு பிணம்" கதையில் தேவாலயத்தில் வரும் கும்பல் போல தெரிகிறது.(ஆடையின் தோற்றத்தில்)
நன்றி நண்பரே....
நீக்குகு க்ளாக்ஸ் க்ளான்-பல கதைகளில் வந்திருந்தாலும்
மிக முக்கியமாக குறிப்பிடவேண்டியது...'இரத்தபடலம்'.
13 ன் தந்தை 'மாக்லோன்'கொல்லப்படுவது ....
கு க்ளாக்ஸ் க்ளான்-கும்பலால்தான்...!
பார்க்க : பக்கம் 304
சரியாக சொன்னீர்கள் siva subrmanian...கறுப்பு அங்கிபிரிவினார்கள் கிறிஸ்துவின் ரகசியங்கள் பாதுகாக்கும்கொள்கையை அடிப்படையில் செயல்படுகிறவர்கள்..!
நீக்கு"பொன்னில் ஒரு பிணம்" கதையில் தேவாலயத்தில் வரும் கும்பல் தங்களை 'கறுப்புஅங்கியினர்'எனககூறிக்கொள்வார்கள்....
கு க்ளாக்ஸ் க்ளான்-பெயரை ஆசிரியர் அங்கு பயன்படுத்தவில்லை..!
Mayavi Siva, Awesome work.. !! good one.. !!
பதிலளிநீக்குநன்றி..நண்பர் செல்வா..!
நீக்குஅருமையான புகைப்பட தொகுப்பு சிவா... கிராபிக் நாவலை முழுமையாக படித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை கிளறுகிறது...
பதிலளிநீக்குஉங்கள் ஆர்வத்தை கிளறவிட்டதில்... மிக்கமகிழ்ச்சி rafiq raja...!
நீக்குநல்ல பதிவு. தொடர்ந்து கலக்குங்கள் ... வாழ்த்துக்கள் :-)
பதிலளிநீக்குஉங்கள் பதிவு ஒருவகையில் பெருமை...நண்பரே..!!!
நீக்குஅருமையான பதிவு!!!
பதிலளிநீக்குபின்னிப் பெடலெடுத்துட்டீங்க மாயாவி சிவா அண்ணா!!!
என்னது ஸ்டாலின் அண்ணுக்கு உடல் நலக்குறைவா...?
ஈரோடு காமிக்ஸ் மன்ற தலைவர்க்கு என்ன ஆச்சு?
நாளை காலையில் கால் செய்து நலம் விசாரிக்க வேண்டும்...
பாராட்டுக்கு நன்றி...தம்பி சத்யா...!
நீக்குஸ்டாலின் சார் இப்போது நலமே...!
ஸ்டாலின் ஜி தாங்கள் உடல் நலம் தேறி வருவது நல்ல செய்தி. மீண்டும் அப்ப அப்ப பிளாக் வாங்க ஜி . நல்லா வேளா வேளை தவறாமல் சாப்பிடுங்கள்.
பதிலளிநீக்குமாயாவி சார். மாயம் அற்புதம் . தொடரட்டும் மாயன் வேலை.
பதிலளிநீக்குசேலம் Tex விஜயராகவன் அவர்களே... மாயன் தொடர
நீக்குஅனுமதித்ததற்கு நன்றிகள்...!
நண்பர் சிவா அவர்களது ஆய்வுக்கு நேரம் கிடைத்தது இறைவனது வரமே! வாழ்க வளர்க!
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட நட்புகள் கிடைத்த வரமே... எல்லாம்
நீக்குகிடைக்க வழிசெய்யும்...நண்பரே...!
அற்புதமான எடுத்துக்காட்டுகள். பாராட்டுக்கள் நண்பரே!
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி ராஜா.G
நீக்குஇது முதல் முயற்சி...கொஞ்சம் ஓகே ரகம்தான்..!
அடுத்தபடைப்பு...ஹாலிவுட் அளவுக்கு....!
அட்டாகசம், புக் கிடைக்காமல் நீங்கள் புலம்பியது சரிதான். வாழ்க காமிக்ஸ் ஈடுபாடு.
நீக்குநன்றி இளமாறன்....நம்மை இணைக்கும் காமிக்ஸ் ஈடுபாடு...வாழ்க..!
நீக்குடியர் மரயரவி சர்ர்,
பதிலளிநீக்குஉங்கள் அளவு யர்ரரலும் , இந்த அளவுக்கு உழைத்திருக்க முடியரது. Hats off sir!
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்