தந்தை :தெய்வத்திரு மு.மனோன்மணி
வணக்கம் நண்பர்களே !
மூன்றெழுத்து மந்திரச்சொல்லின் உச்சமான தந்தை யின் மறைவுக்குப்பின் (1-9-2013) இங்கு எட்டிப்பார்க்கும் எண்ணமே இல்லாமல் போனது அடுத்த மாதத்துடன் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நிறைவடைவதால் அதன் பின்னர் இங்கு தலைகாட்டலாம் என்றிருந்த வேளையில் ஈரோடு புத்தகத்திருவிழா அதனை துரிதப்படுத்திவிட்டது. வரும் வெள்ளியன்று துவங்கும் புத்தகத்திருவிழாவிற்கான தினசரி பதிவுகளை இந்த வருடமும் நண்பர் ஈரோடு விஜய் (அவ்வப்பொழுது நானும்) இங்கு விரிவாக பதிவிடவுள்ளார்.
நன்றி நண்பர்களே நாளை சந்திப்போம்!