வியாழன், 20 நவம்பர், 2014

" மா"நகர் சேலமும் மாயா ஜாலமும்





ஜூனியர் டெக்ஸ் + சுட்டி லக்கி
 

 அன்புடன்

                                                                       சேலம் டெக்ஸ் விஜயராகவன் 


------------------------------

 மைண்ட் வாய்ஸ்

35 கருத்துகள்:

  1. First பதிவை படித்து விட்டு வருகிறேன்

    பதிலளிநீக்கு
  2. சேலம் புத்தக விழாவை வலையுலகில் அறிமுகம் செய்து, உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்த நமது ஈரோடு நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு சேலம் நண்பர்கள் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. நிறைவான பதிவு! நண்பர்களின் உழைப்பும் ஆர்வமும் நெஞ்சில் நிலைத்திடும் நீங்கா நினைவுகள்...
    ஈரோடு ஸ்டாலின் இனி 'மைன்டு வாய்ஸ் எக்ஸ்பெர்ட்' என அழைக்கப்படுவாராக! ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுகள்...
      //ஈரோடு ஸ்டாலின் இனி 'மைன்டு வாய்ஸ் எக்ஸ்பெர்ட்' என அழைக்கப்படுவாராக! ;)//

      வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி ....!!!!!!!!!!....ஸ்டாலின் சார் ...உங்களுக்கு ஒரு சிறப்பு ஷொட்டு ......மைன்ட் வாய்ஸ் -கள் வாய் விட்டு சிரிக்க வைத்தன .....:-)

      நீக்கு
    2. ஞாயிறு மதியங்களில் சற்றே டல்லாக ஆரம்பிக்கும் போது சரியாக தாங்கள் உற்சாகத்துடன் ஆஜரானவுடன்,நண்பர்களையும் உங்கள் உற்சாகம் தொற்றிக்கொள்ள இரவு வரை ஸ்டாலே ஆரவாரத்துடன் இருக்கும் . அட அதற்குள் 9மணி ஆச்சா , என அனைவரும் ஒரு ஆச்சரியத்துடன் கிளம்பி சொல்வோம் . அற்புதமான நிகழ்வுகள் நீண்ட நாள் நிலைத்திருக்கும் விஜய்.

      நீக்கு
    3. //வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி ....!!!!!!!!!!.///

      சிவ சிவ! எனக்கு மைன்டு வாய்ஸின் மகிமையை அறிமுகப்படுத்தியதே ஸ்டாலின் தானே! கற்றுக்கொடுத்த குருவை ஓவர்டேக் செய்ய நினைப்பது பாவமன்றோ? :)

      நீக்கு
  4. நண்பர்கள் பங்களிப்பும் சம்பவ நிகழ்வுகளின் கோர்வையும் இயல்பான நடையழகில் அருமையாக தொகுத்து எழுதி உள்ள டெக்ஸ் விஜய் -உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .......சபாஷ் .....அனைத்து நண்பர்களுக்கும் மனங்கனிந்த பாராட்டுகள் ...!!!!!!....:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் நண்பரே . லயன் பிளாக்கில் என்னுடைய தினசரி அப்டேட் பாரத்து விட்டு நண்பர் ஸ்டாலின் , "என்னங்க இவ்வளவு பிரமாதமான வரவேற்பு உங்கள் சேலத்திலா, நடப்புகளை நல்லாவேறு பிரசன்ட் செய்திருக்கிங்க. ஒரு தொகுப்பா எழுதுங்கள், நான் பதிவா போடுறன். நல்லா வரும் " என கூறி , எனக்குள் ஒரு ஸ்பார்க் அடிக்க வைத்து விட்டார் . அப்புறம் நீங்கள் எல்லாம் மாட்டிக்கொண்டு விட்டீர்கள்.

      நீக்கு
  5. அருமையான பதிவு,
    புதிய நண்பர்கள் , முதல் நாள் பிளாக்கியில் கேட்டதை ஞாபகம் வைத்து பிரியாணி வாங்கி கொடுத்த மாயவிசிவாவை நிங்க யாரு கேட்டது? ,
    எவ்வளவு சாப்பிடாலும் தீராத கேசரி சுவை இன்னும் நாக்கிலேயே இருக்கிறது , யுவா, டெக்ஸ், டாக்டர் , பரணிதரன் , அஸ்தம்பட்டி கார்த்திக் , ஸ்ரீதர் இன்னும் பலருடைய பெயர்கள் விட்டு போய் இருக்கும் , சிலருடைய முகம் ஞாபகம் இருக்கு பேரைய தெரியவில்லை சிலருடைய பெயர் ஞாபகம் இருக்கு முகம் தெரியவில்லை அடுத்த சந்திப்புகளில் இந்த குறைபாடுகள் மறைந்து விடும் , என்னை இந்த குழுவில் சேர காரணமாக இருந்த என் சகா ஈரோடு விஜய்க்கு ஒரு சலாம்

    வாருங்கள் சென்னை புத்தக திருவிழாவிற்க்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாருங்கள் சென்னை புத்தக திருவிழாவிற்க்கு ///

      'மின்னும் மரணம்' CBFல் வெளியாகுமானால் பயணம் மனம் நிறைந்ததாக மட்டுமின்றி, கை நிறைந்ததாகவும் அமைந்திடும்! :)

      நீக்கு
    2. மகிழ்வோடு தருணங்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி சார் . ஏப்ரலி ல்மின்னும் மரணம் வெளியீட்டு விழாவிற்கு நிச்சயமாக வருகிறேன் சார் .

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. " மா"நகர் சேலமும் மாயா ஜாலமும் !
    இரும்பு மாநகரமும் இரும்புக்கை மாயாவியும் !
    பறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும் !

    நண்பர்களே, வணக்கம். இப்படி அனைத்து தலைப்புகளையும் நீங்களே களவாடி விட்டால், 2015 ல் நடக்கும் சேலம் புத்தகத் திருவிழாவின் போது , எடிட்டர் எந்தத் தலைப்பில் தான் பதிவிட முடியும் என்று யாருமே யோசித்ததாக தெரியவில்லையே ?! :)))

    பதிலளிநீக்கு
  8. இந்த 4பதிவுகளையும் பொறுமையை சோதிக்கும் என்னுடைய கைஎழுத்தை சகித்துக் கொண்டு படித்து முடித்ததற்கு நன்றி நணபர்களே.(படிக்கலைன்னா விட்டு விடவா போகிறாய் - என்ற உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது). இவற்றில் உள்ள நிறைகளை பாராட்டி விட்டீர்கள் . குறைகளை கூறினால் அடுத்த பதிவில் அவற்றை நீக்க முற்படுவேன் . ஹலோ , ஏங்க பேசி முடிக்கும் முன்பே ஓட்டம் பிடிக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  9. சேலம் புத்தக திருவிழாவில், இனி லயன் முத்து காமிக்ஸிற்கு எப்போதும் ஒரு ஸ்டால் கண்டிப்பாக இருக்க போவது, உங்கள் பதிவு மூலம் தெளிவாகிறது. நடத்துங்கள் கொண்டாட்டத்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே ரஃபீக். நண்பர்கள் மற்றும் வாசக அன்பர்கள் காட்டிய வரவேற்புக்கு கிட்டிய தகுதியான பரிசு அது . கொண்டாட்டத்தில் அனைத்து லயன் முத்து நண்பர்களுக்கும் பங்கு நிச்சயம் உண்டு நண்பரே.

      நீக்கு
  10. எல்லாரும் அடிதூள் கிளப்பறீங்கப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைதானம் கிடைக்க நீங்கள் தானே காரணம் சார் . கொண்டாட்டத்தின் போது உங்களை நிறைய மிஸ் செய்தோம் சார் .

      நீக்கு
  11. Tex, சூப்பர்.அடுத்தது உங்க Own Blog தானே.உங்கBlog openingயை பிரியாணி லெக் பீசுடன் கொண்டாடி விடுவோம்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் நாட்களுக்கு ஸ்டாலின் சார் பிளாக் தான் நமக்கு சரிப்பட்டு வரும் சார். அடுத்த ஆண்டு Owen பிளாக் ஓப்பன் பன்னிவிடலாம் சார்

      நீக்கு
  12. சேலம் புத்தக திருவிழாவை தங்கள் வீட்டு விழாவாக்கி சிறப்பித்த விஜய ராகவன், மாயாவி சிவா, யுவா கண்ணன், ஈரோடு விஜய் ஸ்பைடர் ஸ்ரீதர், கார்த்திக் மற்றும் சேலத்து நண்பர்களுக்கு நன்றிகள் பல. நல்ல ஒரு செட் சேர்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எல்லோரும் Chennai புத்தக கண்காட்சிக்கு அவசியம் வாருங்கள். எதிர் பார்த்திருக்கிறோம்.

    மைண்டு வாய்ஸ் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Raj muthu kumar
      ஜனவரி 10ஆம் தேதியன்று சென்னை புத்தகத் திருவிழாவில் ஆஜராகவிருக்கும் சேலத்து கும்பல்ஸ்:

      1. மாயாவி சிவா
      2. 'யுவா' கண்ணன்
      3. துரை தியாகராஜன்
      4. சேலம் கார்த்திக்
      5. தாரமங்கலம் பரணிதரன்
      6. ஈரோடு விஜய்

      ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. குச்சு குச்சு குச்சு கூகூகூ......

      நீக்கு
  13. அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வுக்கு ஆளாக்கிய விஜயராகவனின் எழுத்துக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் . ஸ்டாலின் சாரின் ஊக்கப்படுத்துதல் மற்றும் ஈரோடு விஜய்யின் நகைச்சுவை இன்ஸ்பைரேசன் மற்றும் உங்கள் அனைவரின் உற்சாக கமண்ட் களும் தான் காரணம் . பாக்கி 10% தான் என்னுடைய பங்கு சார் .

      நீக்கு
    2. //அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வுக்கு ஆளாக்கிய விஜயராகவனின் எழுத்துக்கள் அருமை.//
      எனக்கும் அப்படியே நண்பரே...!

      நீக்கு
    3. நீங்கள் தான் முழு நாளும் ஸ்டாலிலேயே இருந்து நேரிலே பார்த்தீர்களே ?.ஏங்க நீங்கள் தான் என்னுடனே , ஏன் நான் 9.15க்கு கிளம்பிய பின்பும் லயன் பணியாளர்களை நள்ளிரவில் சிவகாசி பஸ்சில் அமர வைத்து விட்டுத்தானே வீடு சென்றீர்கள் .

      நீக்கு
  14. @ மைண்டு வாய்ஸ் மன்னன் ஸ்டாலின் அவர்களே,

    'டெக்ஸ்' இந்த சொல் கேட்டவுடன் அந்த மனிதரின் முகத்தில் என்ன ஒரு பிரகாசம்! 'தல டெக்ஸ்' பற்றி ரெண்டு வார்த்தை பாராட்டினால் முதுகுதண்டு நிமிர்வது, ஒரு வார்த்தை தாக்கினால் கண்கள் கத்திபோல கூர்மையாக்குவதும் என டெக்ஸ் வில்லர் மேல் அவர் காட்டும் பிரியம் பிரமிப்பின் குறியீடு! சேலம் புத்ததிருவிழாவில் "ஐயோ புக் சேல்ஸ் எப்படி போகும்ன்னு தெரியலையே...ஊத்திக்குமா...
    பிச்சிக்குமா...ஆவரேஜா..." என்ற தவிப்பும், "என்னதூஊஊ டெக்ஸ் புக் புறாமே காலியா...தலயோட தலை தப்பிச்சதுரா சாமி..." என்ற கூப்படும் பரிச்சைக்கு போகும் பள்ளி மாணவர் போல அவருடைய ஆரவாத்தையும் அக்கறையையும் எப்படி பாராட்டுவது...! சூப்பர் ஹிட் டெக்ஸ் புக் ஏதாவது கொடுத்து அசத்தலாம் என்றால் மனிதர் டெக்ஸ் கதைகளை படத்திற்கு படம் ஒப்பிக்கிறார். என்ன செய்ய...குதிரையில் டெக்ஸ் வில்லர் சுற்றும் அரிசோனாவில் பலைவனத்திற்கே ஒரு நிமிடம் அழைத்துச்செல்வதை தவிர வேறு வழியே இல்லை...!

    அந்த கண்கொள்ளாகாட்சியை பார்க்க...இங்கே'கிளிக்'

    பதிலளிநீக்கு
  15. பதிவுகள் அனைத்தும் சிறக்க அட்டகாஷ் தலைப்புகளாக தந்த மங்கூஷ் அவர்களுக்கு ஒரு ஸ்பெசல் தேங்ஷ்!

    பதிலளிநீக்கு
  16. enakku antha kadaisi phottola doubt! yov juicethaane kudikireenga?

    பதிலளிநீக்கு
  17. selam book fair_tex viji fair aaga maari vittathu enbathu uruthiyo uruthi!

    பதிலளிநீக்கு
  18. ஜி வாங்....க வா....ங்க .அ ஹ். என்னா.. கேட் ஈங்க அதொ கலரு தான் ...கலரு தான் ...... ஊத்துப்ப இன்னும் ஒரு களாஸ் .....ஏ..

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு