புதன், 12 நவம்பர், 2014

பறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும்

நண்பர்களே வணக்கம்.
 தொடரும் கொண்டாட்டத்தின் பதிவுகளை நண்பர் தல டெக்ஸ் தொடருகிறார்  மாயாவியினை தொடர்ந்து இவரும் ப்ளாக் ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார். வாழ்த்துக்கள் தல சீக்கிரமா புள்ளையார் சுழி போடுங்க

நட்புடன்
ம.ஸ்டாலின்














அன்புடன்

சேலம் டெக்ஸ் விஜயராகவன்



-------------------------------------------------------------------------------------------------------
மைண்ட் வாய்ஸ்





39 கருத்துகள்:

  1. நள்ளிரவில் ஒரு அசத்தல் ஜி. டெக்ஸின் தூங்காத தோட்டக்கள் , நமது நண்பர்கள் சேலம் புத்தக விழாவை வெற்றி விழாவாக வெடிக்கச் செய்து விட்டார்கள். என்னுடைய எழுத்துக்களும் அங்கீகாரம் பெறச் செய்த தங்களுக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியெல்லாம் சென்னீங்கனா அழுதுருவேன்...வ்ம்....
      ஐ யம் ஜஸ்ட் போஸ்ட் மேன்

      நீக்கு
  2. பதில்கள்
    1. தலைப்புக்கு தலைய உருடியது டெக்ஸ் ராகவனும் ஈரோடு பூனையாரும்

      நீக்கு
    2. இந்தத் தலைப்புக்கு முக்கிய காரணம் நமது மங்கூஸ் & வி.ராகவன்! நானல்ல! :)

      நீக்கு
    3. தலைப்பு சிறக்க காரணம் ஈரோடு விஜய்

      நீக்கு
  3. தேவையான விவரங்களைக் கொண்டு சுவையாக எழுதியிருக்கிறீர்கள் விஜயராகவன்! எழுத்துக்களில் உற்சாகமும், உறுதியும் தெறிக்கின்றது! வார நாட்களின் முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்து வழங்குவீர்களென்று நம்புகிறேன்!

    @ ஸ்டாலின்
    நேரம் கிடைத்தால், வரும் ஞாயிரன்று ஸ்டாலுக்கு வரமுயற்சிக்கலாமே?

    மைன்டு வாய்ஸ் சூப்பரூ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு மட்டும் ரெண்டா .....
      அட ஈரோட்டுல ஒரு புத்தக கண்காட்சி சேலத்தல ஒரு புத்தக கண்காட்சி .....ம்,,,,,,, இதுக்குத்தான் ரெண்டு ஊருகாரரா இருக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனும்

      நீக்கு
    2. சேலம் ,ஈரோடு இரு ஊர்களிலும் கலக்கும் விஜய் இன்று முதல் சேரோடு விஜய் என் எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாராக

      நீக்கு
    3. ஈரோடு நண்பர்கள் அனைவரும் வரலாமே , பிளீஸ்

      நீக்கு
  4. தொடர்ந்து தோட்டாக்களால் தோரணம் கட்டி வரும் மாமா டெக்ஸ் விஜயர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    டெக்ஸின் வின்செஸ்டரை போல நீங்களும் தீராத தோட்டாக்ககளை ஜோராக பாயவிட வாழ்த்துக்கள் மாமா.!

    பதிலளிநீக்கு

  5. ''''சேலம் ,ஈரோடு இரு ஊர்களிலும் கலக்கும் விஜய் இன்று முதல் சேரோடு விஜய் என் எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாராக''''
    சரியான பெயர் செலக்சன் நானே இதை செய்யலாம் என்று இருந்தேன் நீங்க முந்திகிட்டிங்க

    பதிலளிநீக்கு
  6. இனிய தருணங்கள் ......:).......டெக்ஸ் !.......கொஞ்சம் பெயர்களுடன் அப்டேட் செய்ய இயலுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ நண்பரே. படங்கள் 1to4&6-மாயவி மாயங்கள் , 5-சேலம் ரங்கராஜ் & சுட்டி லக்கி , 7-குடும்பத்தாருடன் சேலம் சண்முகசுந்தரம் , 8-மங்கூஸ் மாமா ஸ்டால் இன்சார்ச் டம் இருந்து புத்தகங்கள் பெறுபவர் , மாமா நண்பர் ஜெயக்குமார், 10-Salem Milan builder ஈஸ்வரன் , அவர் நண்பர் கார்த்திக் & குட்டீஸ்.

      நீக்கு
    2. மைண்ட் வாய்ஸ் 1- நண்பர் ஸ்பைடர் ஶ்ரீதர் உடன் நான் மற்றும் செல்வம், 2-L to R ஈரோடு விஜய் , இன்சார்ச் குமார் , ஜெயப்பிரகாஷ் மதுரை & மாடர்ன் மங்கூஸ், 3-L to R நான் , சேலம் சுசி , ஸ்பைடர் ஶ்ரீதர் , தியாகராஜன் , ஈரோடு விஜய் , தேசன் ராஜசேகர் , ஜெயக்குமார் & மாடர்ன் மங்கூஸ்

      நீக்கு
  7. @விஜய ராகவன். சிவாவின் போஸ்டர்களை வெளிட்டமைக்கு நன்றி. இந்த பதிவின் தலைப்பு நான் எடிட்டரின் தலத்தில் இருக்கிறேனோ என்று ஒரு கணம் எண்ண வைத்து விட்டது. கலக்கல். தினம் குறிப்பெடுத்து எழுதும் உங்கள் பொறுமை யாருக்கு வரும். நாங்கள் வர முடியாவிட்டாலும் பங்குபெற்ற யாராவது ஒருவர் இப்படி எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் செல்ல இயலாத நேரங்களில் அங்கே ஒருவர் மாற்றி ஒருவர் என குறிப்பு எடுத்து தரும் மாயவி சிவா , ஸ்பைடர் ஶ்ரீதர் , இரட்டையர்கள் யுவா கண்ணன் , சேலம் கார்த்திக் இவர்களும் பாராட்டுக்கு உரியவர்களே நண்பரே.

      நீக்கு
  8. @மாயாவி சிவா : விஜயன் சாரும் அவர் தந்தையும் இருக்கும் போஸ்டர் சூப்பரோ சூப்பர். பிரகாஷ் பப்ளிஷேர்சின் விளம்பர தூதர் நீங்கள் தான். இரும்புக்கை மாயாவியின் மறு வருகை நிச்சயம் ஒரு எழுச்சியை கொடுத்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறன்று இரும்புக்கை மாயவி புராணம் கண்டு எனக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது நண்பரே.

      நீக்கு
    2. @ Raj Muthu Kumar S

      நன்றிகள் நண்பரே...மின்னும் மரணம் முன்பதிவை உற்சாகபடுத்த நேற்று ஸ்டாலில் வழங்கப்படும் 'டிஷர்' உங்களுக்காகவே பார்க்க...இங்கே'கிளிக்' செய்யுங்கள்...!

      நீக்கு
  9. @ சேலம் Tex விஜயராகவன்

    'மைண்டு வாய்ஸ்' அருமையாக செய்திருக்கிறிர்கள். நிஜமாகவே அவர்கள் நினைப்பது போல் தத்துருபமாக உள்ளது. தொடர்ந்து அசத்துங்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைண்ட் வாய்ஸ் க்கு சொந்தக்காரர் ஸ்டாலின் அவர்கள். அசத்தயது அவர் நண்பரே.

      நீக்கு
  10. பதிவு சூப்பர்,
    ஹாஹா,
    மைன்ட் வாய்ஸ் அதை விட அருமை
    கலந்து கொண்ட அதிர்ஸ்டசாலிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. @சேலம் Tex விஜயராகவன்:
    ஆர்ப்பாட்டம் இல்லாத, இயல்பான எழுத்துக்கள். கையெழுத்து, வலையெழுத்தாக விரைவில் upgrade ஆக முன்கூட்டிய வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டாலின் வாத்தியார் தான் நான் பிளாக் ஆரம்பிக்கும் வரை எடுத்த பிரம்பை கீழே வைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரே . தங்கள் வாழ்த்துக்கள் படி விரைவில் ஆட்டத்தில் டெபுட் செய்துடரன்.

      நீக்கு
  12. Mind Voice super.

    @Erode Vijay - கொஞ்சம் பூசுனாபுள்ள இருக்கார் ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூனைகள் இரவிலும் தூங்கா என தங்களுக்கு தெரியாதா நண்பரே!

      நீக்கு
  13. அருமையான முயற்சி நண்பர்களே ... சென்னை, ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அடுத்தபடியாக சேலம் இனி நமது லிஸ்டில் கண்டியப்பாக இருக்கும்

    அனைத்து நண்பர்களின் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  14. வர்ற ஞாயிறு வர முயற்சிக்கிறேன்.... ஆண்டவா.... செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்... கிடா வெட்டு ப்ரோகிராம்களிடமிருந்து மட்டும் என்னை காப்பாற்று!!!

    பதிலளிநீக்கு
  15. Hai vijay post ur recent updates about our book fair. Such a busy schedule I spend less time in our stall .sorry mate.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு எழுதும் அளவு செய்திகள் அதிகம் இல்லை சார் . திங்கள் முதல் சனி வரை ஒரே தொகுப்பாக மற்றும் ஞாயிறு இறுதி நாள் நிகழ்வுகள் ஒரு பதிவு என திட்டம் வைத்துள்ளேன் சார். திங்கள் இரவும் , புதன் இரவும் தான் சரிப்பட்டு வரும் சார் .

      நீக்கு