tag:blogger.com,1999:blog-8018398087210060862.post8973820524865483249..comments2023-08-04T13:09:04.266+05:30Comments on தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: ஒரு கல்லூரி கொண்டாட்டம் ...Erode M.STALINhttp://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-8018398087210060862.post-91450013987218051132020-01-01T12:25:11.247+05:302020-01-01T12:25:11.247+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-30963391161263555442012-09-04T22:09:01.899+05:302012-09-04T22:09:01.899+05:30Ungal jothi il (jothimeena alla) nanum vanthu vidu...Ungal jothi il (jothimeena alla) nanum vanthu vidukiren nanbaray..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-90645678401313406082012-09-04T22:06:32.079+05:302012-09-04T22:06:32.079+05:30Ungal jothi il (jothimeena alla) nanum vanthu vidu...Ungal jothi il (jothimeena alla) nanum vanthu vidukiren nanbaray..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-9674247730529847042012-09-03T23:59:00.907+05:302012-09-03T23:59:00.907+05:30 காமிக்ஸ் நண்பர் வங்கி மேலாளரின் சேலம் குமாரின் த... காமிக்ஸ் நண்பர் வங்கி மேலாளரின் சேலம் குமாரின் திருமண நாளை ஆர்வக்கோளாரால் சாத்தானின் பிறந்த நாளாக நினைத்து விட்டேன்( சாத்தானின் பிறந்த நாள் , திருமணதினம் இரண்டையும் முன்தினம்தான் குறித்து வைத்தேன்)

நான் முதன் முதலாக பிறந்த நாள் தேதி வாங்கிய காமிக்ஸ் நபர் யார் தெரியுமா? ஆசிரியர் விஜயன் . அவரிடம்தான் 1989 ஆம் ஆண்டு அவரை முதலில் சந்தித போது வாங்கிய ஆட்டோகிராப்பில் எழுதிக்கொடுத்தார். அந்த ஆட்டோகிராப் வீடு மாற்றும் பொழுது எங்கோ இடம் மாறிவிட்டது...Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-87350159621716413782012-09-03T10:57:26.636+05:302012-09-03T10:57:26.636+05:30நண்பர்களே
இந்த வதந்தியை நம்பி நான் நேராக வாழ்த்த...நண்பர்களே

இந்த வதந்தியை நம்பி நான் நேராக வாழ்த்து கூற (?) திரு புனித சாத்தான் அவர்களின் இல்லத்திற்கே சென்று விட்டேன். பின்பு தான் தெரிய வந்தது அது நமது நண்பர் ஸ்டாலின் அவர்களால் கிளப்பபட்ட ஒரு வதந்தி என்று.

சாத்தான் அவர்களது வீடு நமது மாயஜால மன்னன் மண்ட்ரக் இல்லம் போல உள்ளது. ஆமாங்க அவர் காமிக்ஸ் புக்ஸ் வைத்துள்ள இடத்தை சாதாரண மானிடர்கள் அடைவது சுலபம் அல்ல. சிக்கலான பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி புத்தகங்களை வைத்துள்ளார்.

நான் செய்த புண்ணியம் அவரது பொக்கிஷங்களை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது, நன்றி திரு புனித சாத்தான் அவர்களே. அது மட்டும் அல்ல அவரது குடும்பத்தினரையும் சந்திக்க கூடிய வாய்ப்பும், சில மணித்துளிகள் அவர்களுன் உரையாடவும் வாய்ப்புகள் கிடைத்தது மிக சந்தோஷமான தருணம்.

திரு ஸ்டாலின் நேற்று மாலை முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. திரு ஈரோடு விஜய் அவர்கள் நான் செய்த போன் காலை அட்டென்ட் செய்யவில்லை (கோயம்புத்தூர் ஸ்டீல் கிளவ் உடன் ஏதேனும் மீட்டிங்க்ஸ் இருந்திருக்கலாம் )

நண்பர் திரு ஆடிட்டர் ராஜா அவர்களது மொபைல் நம்பர் என்னிடம் இல்லாததாலும், நேரம் சற்று குறைவாக இருந்தாலும் அவரை அடுத்த முறை ஈரோடு செல்லும் பொழுது சந்திக்க ஆவல் :)

நேற்றைய நாளை மறக்க இயலாத நாளாக மாற்றிய திரு புனித சாத்தான் மற்றும் அவர்களது குடும்பத்தினர்க்கும் நன்றிகள் பல...

திருப்பூர் ப்ளுபெர்ரி திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-62284968586063079062012-09-01T23:50:35.888+05:302012-09-01T23:50:35.888+05:30நண்பர்களே! இன்று (2/9/2012) பிறந்த நாள் காணும் சா...நண்பர்களே! இன்று (2/9/2012) பிறந்த நாள் காணும் சாத்தானுக்கு நல்வாழ்த்துக்கள்........(ஆமா சாத்தானுக்கு பிறப்பு உண்டா?.... ஹி ஹி ஹி ) Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-24814778033685955162012-09-01T23:50:09.409+05:302012-09-01T23:50:09.409+05:30நன்றி நண்பா!நன்றி நண்பா!Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-16794764395630072452012-09-01T20:36:47.809+05:302012-09-01T20:36:47.809+05:30பட்டைய கிளப்பி இருக்கீங்களே தலைவா அறுபதொன்பதாவது ஆ...பட்டைய கிளப்பி இருக்கீங்களே தலைவா அறுபதொன்பதாவது ஆளா வந்தாலும் வந்தொம்லே நாங்களும் இருக்கொம்லே! நண்பர் சிபி, ஸ்டீல் ஆகியோரை காட்டி கொடுத்தமைக்கு நன்றி. நண்பர்களே வாழ்க நலமுடன்! என்றும் அன்புடன் ஜானி jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-35730371884574977422012-08-31T01:22:39.823+05:302012-08-31T01:22:39.823+05:30ஆடிட்டர் ராஜாவிற்கு வாழ்த்துக்கள்.
இன்றுதான் தமிழ...ஆடிட்டர் ராஜாவிற்கு வாழ்த்துக்கள்.

இன்றுதான் தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியும், சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியுமான திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பிறந்த நாளும்கூட. தன்னுடைய பதின்ம வயதினை முடித்துக்கொண்டு இருபதுகளில் காலடி வைக்கும் அன்னாரை வாழ்த்த (எனக்கு) வயதில்லை என்பதால் வணங்குகிறேன். King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-29150911397622527152012-08-30T23:23:22.352+05:302012-08-30T23:23:22.352+05:30இன்று (31/8/2012 ) 11 வது திருமண நாள் விழா கொண்டா...இன்று (31/8/2012 ) 11 வது திருமண நாள் விழா கொண்டாடும் நமது காமிக்ஸ் நண்பர் ஆடிட்டர் ராஜாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-33451453737240135432012-08-30T16:05:38.620+05:302012-08-30T16:05:38.620+05:30நண்பர்களே! இன்று 30/8/2012 முதல் மதுரையில் ஆர...நண்பர்களே! இன்று 30/8/2012 முதல் மதுரையில் ஆரம்பித்துள்ள புத்தக கண்காட்சியில் லயன் , முத்து &cc காமிக்ஸ்கள் ஸ்டால் எண் 125,126 "இந்து பப்ளிகேஷன்"ஸில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருகில் உள்ள நண்பர்கள் இந்த இனிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-25498392302945608092012-08-27T23:45:22.999+05:302012-08-27T23:45:22.999+05:30Guys here is a great forum for tamil comics
http:...Guys here is a great forum for tamil comics

http://tamilcomicsjunction.forumotion.in/

Visit and have a great time!!ப்ரோமீத்தியஸ்https://www.blogger.com/profile/10662241352201630197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-48149706808282754882012-08-27T22:43:56.417+05:302012-08-27T22:43:56.417+05:30Stalin sir,
இன்னிக்கி மதியம் எனக்கு ஒரு Phone cal...Stalin sir,
இன்னிக்கி மதியம் எனக்கு ஒரு Phone call வந்துச்சு; யாரோ ஹாலிவுட்காரங்களாம்; நீங்க கொடுத்த photo ஒன்னை அவங்க என்னமோ ரொம்பக் கஷ்டப்பட்டு கிராபிக்ஸ் வொர்க் எல்லாம் பண்ணியிருக்காங்களாம்; அவங்களுக்கு ஏதோ பேலன்ஸ் அமௌண்ட் நீங்க தரவேண்டியிருக்காம்; அதைக் கொடுத்திட்டா கிராஃபிக்ஸ் பண்ணிய ஃபைலை உடனே அனுப்பிவைக்கிறாங்களாம். உங்க ஃபோன் 'நாட் ரீச்சபுள்' வந்திச்சாம்; அதான் என்னைக் கூப்பிட்டுச் சொன்னாங்களாம். என்னவோ எனக்கு ஒரு எழவும் புரியல. நீங்களே அவுங்ககிட்ட பேசிக்கங்க.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-50872223110193532492012-08-26T23:23:36.485+05:302012-08-26T23:23:36.485+05:30:-O
என்ன்ன்ன்ன....... புத்தகதிருவிழா பதிவே இன்னும...:-O

என்ன்ன்ன்ன....... புத்தகதிருவிழா பதிவே இன்னும் பாக்கி இருக்கிறதா?

அதை விட்டு எடிட்டர் ப்ளாகில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கீறீர்களா...

எடிட்டருக்காக கோயம்புத்தூரார் எழுதிக் கொண்டுள்ளார். உங்கள் அடுத்த பதிவை மிகவும் விரைவில் எதிர்பார்க்கிறேன் நண்பரே.
;-)) Just Joking.

அவசரமில்லை, நன்கு நிதானமாக மெருகேற்றியே பதிவிடுங்கள்.

Bye Bye.. Goodnight.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-76082285764138086652012-08-26T21:30:50.094+05:302012-08-26T21:30:50.094+05:30நண்பரே,பழய புத்தகங்களை பதிவிட மிகவும் ஆவலாகத்தான் ...நண்பரே,பழய புத்தகங்களை பதிவிட மிகவும் ஆவலாகத்தான் உள்ளது ஆனால் வேலைப்பளு துரத்துகிறதே . ... ஈரோடு புத்தகத்திருவிழா பதிவே இன்னும் ஒன்று பாக்கியுள்ளது . இதில் எங்கு காமிக்கானுக்கு தாவ முடியும் ..... அதற்குத்தான் நமது BPK உள்ளாரே....
மதுரை புத்தக கண்காட்சி வரும் 30-8-2012முதல்10-9-2012 வரை உள்ளது நண்பர்கள் முடிந்தால் சென்றுவரலாமே!
Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-74915685201227301002012-08-25T14:32:29.744+05:302012-08-25T14:32:29.744+05:30நண்பரே, அடுத்த பதிவு காமிக் கான் தான் என்னும் எண்ண...நண்பரே, அடுத்த பதிவு காமிக் கான் தான் என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லையா உங்களுக்கு ?DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-2828492271422019972012-08-19T23:01:55.547+05:302012-08-19T23:01:55.547+05:30//கொளுத்தி போட்டதே நீங்கதானே அண்ணாச்சி ;-)//
உங்க...//கொளுத்தி போட்டதே நீங்கதானே அண்ணாச்சி ;-)//

உங்கள் பங்களிப்பு இல்லாமலா?........Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-70215311460510901672012-08-18T13:09:53.987+05:302012-08-18T13:09:53.987+05:30cibiசிபி: ஸ்டீல் க்ளா கொடுத்த ஷாக்கில் குழப்பமடைந்...cibiசிபி: ஸ்டீல் க்ளா கொடுத்த ஷாக்கில் குழப்பமடைந்தது இத்தனை நாள் ஆகியும் இன்னும் தெளியவில்லையா?

உமது கம்பெனி கொட்டேஷனை போட்டு எங்க எல்லோருக்கும் ஷாக் கொடுக்கறீங்க!

நல்லவேளை, காப்பி பேஸ்டில் ஏதோ கொட்டேஷன் வந்தது. உங்க நெருக்கமானவங்களுக்கு அன்போட எழுதிய இமெயில் ஏதும் காப்பி பேஸ்ட் செய்யாம விட்டீங்களே, அது வரைக்கும் எல்லோரும் (உங்களுடன் சேர்த்து) தப்பித்தோம்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-59522765801282568422012-08-18T12:34:36.996+05:302012-08-18T12:34:36.996+05:30கருப்புக் குமரிகளை வைத்து உங்க ஊடு சூனிய வேலைகளைச்...கருப்புக் குமரிகளை வைத்து உங்க ஊடு சூனிய வேலைகளைச் செய்யக்கூடாதா ஸடாலின் சார்? ஊடு சூன்யமும் உற்சாகமாகிடுமே! ஹிஹிஹி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-40799119064764143322012-08-18T02:29:38.098+05:302012-08-18T02:29:38.098+05:30என்ன சிபி இப்போதான் அதிர்ச்சி அடைந்துள்ளீர்கள் போல...என்ன சிபி இப்போதான் அதிர்ச்சி அடைந்துள்ளீர்கள் போலுள்ளதே கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-51277028157519852542012-08-18T00:12:54.755+05:302012-08-18T00:12:54.755+05:30//குடுகுடுப்பைக்காரன் கடந்த பாதை' என்று வைத்தா...//குடுகுடுப்பைக்காரன் கடந்த பாதை' என்று வைத்தால் நன்றாக இருக்குமே//
உங்கள் கடந்த பாதையை விளம்பரப்படுத்த இப்படி ஒரு யுக்தியா?Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-14465855944892011752012-08-18T00:08:19.803+05:302012-08-18T00:08:19.803+05:30//முடியல அழுதிடுவேன்//
அடுத்த முறை உங்களுக்கு ஷாக்...//முடியல அழுதிடுவேன்//
அடுத்த முறை உங்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டெல்லாம் கிடயாது......கருப்பு கிழவியை விட்டு டைரக்டா ஊடு சூனியம்தான் ..... Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-75688860786059127252012-08-17T23:59:57.881+05:302012-08-17T23:59:57.881+05:30//உங்களுக்கு வேலைப்பளு அதிகமென்பதை இப்படியெல்லாமா ...//உங்களுக்கு வேலைப்பளு அதிகமென்பதை இப்படியெல்லாமா உணர்த்துவது//

நல்ல வேலை வீட்டு லாண்டரி கணக்கை எழுதாம விட்டுட்டாருன்னு சந்தோஷப்படலாம்

Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-47436257934758674192012-08-17T15:43:34.930+05:302012-08-17T15:43:34.930+05:30ERODE STALIN: பாருங்க! சந்தடிசாக்கில் சிபி கூட உ...ERODE STALIN: பாருங்க! சந்தடிசாக்கில் சிபி கூட உங்களை ' மந்திரவாதி' ஆக்கிட்டார்.
இப்படியே போனா சீக்கிரமே யாராவது உங்களை குடுகுடுப்பைகாரன் ஆக்கிடுவாங்க போலிருக்கே!

(ஒரு ஐடியா! குடுகுடுப்பைக்காரன் பற்றி ஒரு சிறப்புக் கண்ணோட்ட வலைப்பதிவு வெளியிடலாமே?! தலைப்புக்கூட 'குடுகுடுப்பைக்காரன் கடந்த பாதை' என்று வைத்தால் நன்றாக இருக்குமே?!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-75414004704890086562012-08-17T15:38:38.984+05:302012-08-17T15:38:38.984+05:30கண்டிப்பாக சந்திப்போம் நண்பரே :))

கண்டிப்பாக சந்திப்போம் நண்பரே :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.com