வணக்கம் நண்பர்களே
மீண்டும் நமது நண்பர் மாயாவி சிவா ஆசிரியரின் நேற்றய பதிவின் "செங்குருதிச் சாலைகள்" பற்றிய படத்தொகுப்பினை அதிரடியாய் உடனடியாக தயாரித்து அனுப்பியுள்ளார்
நன்றி மாயாவி விரைவில் முகமூடி மாயாவியின் ஒவ்வொரு கதை குறித்து விமர்சித்தால் சூப்பராக இருக்கும்
---------------------------

வணக்கம் நண்பர்களே !
விடை தேடிடும்
வினாக்கள்...!வலைப்பதிவு-ல் எடிட்டர்....
//பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது லயனில் "ஓநாய்
கணவாய் " என்ற பெயரில் வெளியாகியுள்ளது சமீப வாசகர்கள் அறிந்திருக்க
இயலாதென்று நினைக்கிறேன் //
லயன்காமிக்ஸ் -ன் 144 வது வெளியீடாக வந்த இதழை பற்றி
குறிபிட்டிருந்தார். அந்த இதழை
புரட்டிப்பார்த்தேன்.......அருமையான
ஓவியர் ஹெர்மனின் சித்திர நுணுக்கங்கள்
எடிட்டர்
குறிப்பிட்டது போல அற்புதங்கள் செய்திருக்கின்றன.
அந்த இதழில் வந்த 'ஹாட்லைன்' முதல் பக்கம்,முக்கியமாக
அட்டைபடம் உங்கள்
பார்வைக்குஇங்கு பதிவு செய்துள்ளேன் நண்பர்களே!
பார்த்து
மகிழுங்கள்!!!
நட்புடன்,
மாயாவி.சிவா
எடிட்டர் இந்த கதையும் , செங்குருதி சாலையும் வண்ணத்தில் 120 Rs/வெளியிட்டு இருக்கலாம்
பதிலளிநீக்குநீண்ட நாட்களாக சீண்டாமல் விட்டுவிட்ட ஓநாய் கணவாயை மீண்டும் கையிலெடுக்க வைத்துவிட்டீர் நண்பரே.!
பதிலளிநீக்குபடித்து விட்டு மீண்டும் வருகிறேன்.தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துக்களோடு நன்றியும்.