நண்பர்களே வணக்கம்.
கடந்தமாதம் குடும்பத்துடனான கோடைகால சுற்றுலா காமிக்ஸ் தேடலுடன் தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும் சுற்றுலா சென்ற இடமெல்லாம் பழயபுத்தக கடையை தேடி நான் அலைய... எனது ஜூனியரோ "அப்பா நீங்க ஒரு சாக்கு பையை வச்சுக்கிட்டு தனியா வரவேண்டிய விசயத்துக்கு எங்களை ஏப்பா சுற்றுலானு கூட்டி கிட்டு வந்திங்க" என சினுங்கினான்
எனக்கென்னமோ இந்த சுற்றுலாவில் அதிகமான சிறமமே இல்லாமல் ஒரு ரூபாய் முத்து காமிக்ஸ் 4 இதழ்கள் 10 ரூபாய்க்கு; அதுவும் பைண்டிங்குடன் கிடைத்தது. ஒதுவும் காமிக்ஸே கிடைக்காது என நினத்த ஊரில் கிடைத்தது பெரிய விடயம்.
44 ராணி காமிக்ஸ் 130 ரூபாய்க்கு கிடைத்ததும் ஒரு ம்கிழ்வுதான். (திருநெல்வேலி பேருந்து நிலையம்)
ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது இன்னும் மிகக்குறைந்த விலையில் காமிக்ஸ் கிடைக்கத்தான் செய்கின்றது.
நமது நண்பர்களில் அதிகப்படியானவர்கள் பழைய காமிக்ஸ் புத்தகங்களை மற்ற நண்பர்களுடன் மாற்றுப்பிரதியாக மாற்றிக்கொள்ள நினைக்கின்றனர் அந்த பட்டியலை விரைவில் இங்கு பதிவிடுகிறேன்....

// நமது நண்பர்களில் அதிகப்படியானவர்கள் பழைய காமிக்ஸ் புத்தகங்களை மற்ற நண்பர்களுடன் மாற்றுப்பிரதியாக மாற்றிக்கொள்ள நினைக்கின்றனர் அந்த பட்டியலை விரைவில் இங்கு பதிவிடுகிறேன் //
பதிலளிநீக்குநல்லதொரு முயற்சி நண்பரே !
வாங்கிய எல்லா புத்தகத்தையும் வரிசையாக அடுக்கி வைத்து அழகு பார்த்து உள்ளீர் போல இருக்கே :)
//அப்பா நீங்க ஒரு சாக்கு பையை வச்சுக்கிட்டு தனியா வரவேண்டிய விசயத்துக்கு //
ஜூனியர் கரெக்ட் ஆகத்தான் சொல்லியிருக்கிறான். நீங்க ஒரு லக்கி லுக் புக்கை தேடி வாங்கி கொடுத்திருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காதே :)
// நீங்க ஒரு லக்கி லுக் புக்கை தேடி வாங்கி கொடுத்திருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காதே :)//
நீக்குஓ அப்படி செய்திருக்கலாமோ?.............
நீங்க அதிர்ஷ்டசாலி தான்.
பதிலளிநீக்குதேடினால் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
//தேடினால் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்//
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே நான் இதுவரை பழய இதழ்களை 10 அல்லது 20 ரூபாய்கு மேல் வாங்கியதில்லை ( சாத்தான் வேட்டை மட்டும் ரூ 40 கொடுத்து வாங்கினேன்)
ஹம்ம்...
பதிலளிநீக்குஎங்க வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிகிறதுக்காகவே பதிவு போட்டா அப்புறம் என்னத்தச் சொல்றது?
ராணி காமிக்ஸை படித்துப்பாருங்கள் வயிற்றெருச்சல் பரவாயில்லை என்பீர்கள் :)
பதிலளிநீக்கு