நண்பர்களே!
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்துக்கள்!
டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பார்த்த பொழுது சில விசயங்கள் உதைத்தன அதனை தெளிவுபடுத்திக்கொள்ள டெக்ஸின் பெயரை தனது பெயரின் முதலில் இணைத்துள்ள சேலம் டெக்ஸ் விஜயராகவனை தொடர்பு கொண்டு சில மணி நேரம் சுத்தியலால் எங்கள் தலையை தட்டி பார்த்ததன் விளைவாக டெக்ஸின் கதைகள் 51 வந்துள்ளது தெரியவந்தது.அதன் தொகுப்பு இதோ...
இவற்றில் .......
* கதைகள் வந்த மொத்த இதழ்கள் மறுபதிப்புடன் சேர்த்து மொத்தம் -53
* டெக்ஸ் வில்லரின் தொடர்கதைகளை தனித்தனி கதைகள் என்று கணக்கு எடுத்துக் கொண்டால்
சிகப்பாய் ஒரு சொப்பனம் -51 வது இதழ் (இதில் திகில் காமிக்ஸில் வந்த இதழும் அடக்கம்).
*கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம்-42கதைகள்
*இரண்டு பாகங்களாக தொடராக வந்தவை -3 கதைகள்
*மூன்று பாகங்களாக தொடராக வந்தவை -3 கதைகள்
* காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்த "திகில் நகரில் டெக்ஸ் " பாதியில் நின்றுவிட்டது ஆகையால் 53ல் இது அடக்கம் கிடையாது
தகவல்களில் ஏதெனும் திருத்தம் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்
வரிசைஎண் |
லயன் |
வெளியீடு எண் |
1 |
தலைவாங்கிக் குரங்கு |
19 |
2 |
பவளச்சிலை மர்மம் |
27 |
3 |
பழிவாங்கும் பாவை |
33 |
4 |
பழிக்குப் பழி (கோடை மலர்-87) |
36 |
5 |
டிராகன் நகரம் |
50 |
6 |
இரத்த முத்திரை |
56 |
7 |
வைகிங் தீவு மர்மம் |
60 |
8 |
மாய எதிரி (நடுக்கடலில் அடிமைகள்) |
62 |
9 |
அதிரடிக்கணவாய் |
64 |
10 |
எமனோடு ஒரு யுத்தம் |
70 |
11 |
மரணத்தின் நிறம் பச்சை |
74 |
12 |
பழி வாங்கும் புயல் |
81 |
13 |
கழுகு வேட்டை |
86 |
14 |
இரத்த வெறியர்கள் |
90 |
15 |
இரும்புக்குதிரையின் பாதையில் (லயன் செஞ்சுரி ஸ்பெஷல்) |
100 |
16 |
பாலைவனப் பரலோகம் (லயன் TOP 10 ஸ்பெஷல்) |
112 |
17 |
மரண முள் |
120 |
18 |
நள்ளிரவு வேட்டை |
126 |
19 |
மரண நடை |
130 |
20 |
கார்சனின் கடந்த காலம் - 1 |
131 |
21 |
கார்சனின் கடந்த காலம் - 2 |
132 |
22 |
பாங்க் கொள்ளை(மிஸ்டர் மஹாராஜா ) |
133 |
23 |
எரிந்த கடிதம் |
140 |
24 |
மந்திர மண்டலம் |
150 |
25 |
இரத்த நகரம் |
155 |
26 |
எல்லையில் ஒரு யுத்தம் (மில்லென்னியம் சூப்பர் ஸ்பெஷல்) |
157 |
27 |
மரண தூதர்கள் |
164 |
28 |
மெக்ஸிகோ படலம் |
169 |
29 |
தனியே ஒரு வேங்கை |
170 |
30 |
கொடூர வனத்தில் டெக்ஸ் |
171 |
31 |
துரோகியின் முகம் |
172 |
32 |
பயங்கரப் பயணிகள் |
173 |
33 |
துயிலெழுந்த பிசாசு |
174 |
34 |
பறக்கும் பலூனில் டெக்ஸ் |
176 |
35 |
ஓநாய் வேட்டை |
178 |
36 |
இருளின் மைந்தர்கள் |
179 |
37 |
இரத்த தாகம் |
180 |
38 |
சாத்தான் வேட்டை |
182 |
39 |
கபால முத்திரை |
185 |
40 |
சிவப்பாய் ஒரு சிலுவை(மெகா ட்ரீம் ஸ்பெஷல்) |
186 |
41 |
சதுப்பில் ஒரு சதிகார கும்பல் |
187 |
42 |
இரத்த ஒப்பந்தம் |
191 |
43 |
தணியாத தணல் |
192 |
44 |
காலன் தீர்த்த கணக்கு |
193 |
45 |
கானகக்கோட்டை(ஜாலி ஸ்பெஷல் ) |
195 |
46 |
பனிக்கடல்படலம் (கௌபாய் ஸ்பெஷல்) |
200 |
47 |
மரணத்தின் முன்னோடி |
203 |
48 |
காற்றில் கரைந்த கழுகு |
204 |
49 |
எமனின் எல்லையில் |
205 |
50 |
சிகப்பாய் ஒரு சொப்பனம் - டெக்ஸ் |
215 |
|
திகில் |
|
1 |
சைத்தான் சாம்ராஜ்யம்
(திகில்) |
51 |
|
|
|
|
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்
|
|
1 |
பழி வாங்கும் பாவை |
4 |
2 |
தலைவாங்கிக்
குரங்கு |
27 |
|
|
|
|
|
|
|
காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் |
|
1 |
திகில் நகரில் டெக்ஸ் |
1 |
2 |
திகில் நகரில் டெக்ஸ் |
2 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்த லிஸ்ட் முழுமையானது / சரியானது என்று நன் சொல்ல மாட்டேன்.
பதிலளிநீக்குWait for sometime.......
தொடர்கதையாக வெளிவந்த டெக்ஸ் கதைகள் எல்லாம் தனித்தனி கதைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்படியும் தவறாகிவிட்டதா?
நீக்குதவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் இரண்டு விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது. அவை என்ன என்று (என்னுடைய கைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதால்) திங்கள் கிழமை சொல்கிறேன்.
பதிலளிநீக்குking viswa: இன்று புதுப்பித்துள்ள தகவல் சரிதான பாஸ்?....
நீக்குநான் சொல்லலாமா நண்பரே..?
பதிலளிநீக்குஒன்று : லயன் பிராண்டில் வரும் அடுத்த கதை 50 வது புத்தகம் தானே ..! (திகில் புத்தகத்தை விட்டு விட்டால் ).
அப்படியும் விட்டு விட்டால் ...
இரண்டு :"கார்சனின் கடந்த காலம் "இரண்டு புத்தகங்கள் ஆக இருந்தாலும் ஒரே தலைப்பில் வந்த ஒரே கதை ஆக எடுத்து கொள்ளலாம் .
சார் ..,சரியா ..இதுவும் தவறா ..
waiting ..
ஸ்டாலின் சார் ..உங்களுக்கு மிக்க நன்றி .டெக்ஸ் கதை லிஸ்ட் எப்பொழுது எடுக்கலாம் என்று காத்து கொண்டே இருந்தேன் .நல்ல வேளை.உங்கள் புண்ணியத்தால் விரைவில் முடிந்தது .
Paranitharan K:இன்று சில தகவல்கள் புதுப்பித்துள்ளேன் பாருங்கள்
நீக்குமேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தங்கள் விற்பனைக்கா?
பதிலளிநீக்குErode VIJAY:உங்களிடம் அப்படி இருந்தால்சொல்லுங்களேன்
நீக்குஸ்டாலின் / ஈரோடு விஜய் : உங்களில் யாரிடம் இருந்தாலும் சொல்லவும் :)
நீக்கு@ ப்ளூ
நீக்குஅதான் தன்னிடமிருப்பதை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி பதிவிட்டிருக்கிறாரே நமது நண்பர் ஸ்டாலின்?
சட்டியிலிருப்பதுதானே அகப்பையிலும் வந்திருக்கிறது?!
ஓகே விஜய்.. இந்த வாரம் ஏதாவது ஒரு நாள் நண்பர் ஸ்டாலின் வீட்டு கூரையை பிரித்து உள்ளே இறங்கி புத்தகங்களை ஆட்டையை போட்டு விட வேண்டியதுதான். நமக்கு பாதுகாப்பு கொடுக்க நண்பர் ஜான் தயாராக உள்ளார் :)
நீக்கும்ஹூம்! அவர் புத்தகம் போட்டு வளர்க்கும் கரையான்களை மீறி நம்மைப் போன்ற கத்துக்குட்டி காமிக்ஸ் திருடர்கள் ஏதும் செய்துவிட முடியாது!
நீக்குஅப்படியே திருடிட்டாலும், வெளியே ஜான் சைமனை பாதுகாப்புக்கு நிறுத்துவது அதைவிட ஆபத்து! அந்த நீதிக்காவலன் நம் கையிலிருக்கும் புத்தகங்களைப் பார்த்த கணத்தில் குற்றவியல் சக்கரவர்த்தியா மாறிடுவார்! :)
//நீதிக்காவலன் நம் கையிலிருக்கும் புத்தகங்களைப் பார்த்த கணத்தில் குற்றவியல் சக்கரவர்த்தியா மாறிடுவார்! :)//
நீக்குthat is vijay :)
//சட்டியிலிருப்பதுதானே அகப்பையிலும் வந்திருக்கிறது?!//
நீக்குஅந்த சட்டியே உங்களுடையதுதானே
இந்தக் கேள்வியில் ஏதும் உள்குத்து இல்லையே? :-)
பதிலளிநீக்கும்... பத்த வச்சுட்டீங்களா? சரி, இனி நீங்க போய் தூரத்தில நின்னுக்கலாம்! அந்த (ஸ்டாலின்) வெடி வெடிச்சு நான் சின்னாபின்னமாவதை தூரத்திலேர்ந்து ரசிங்க!
நீக்குஹூம்... எனக்கு வாய்த்த காமிக்ஸ் நண்பர்கள்...
Comic Lover (a) சென்னை ராகவன்,Erode VIJAY :
நீக்குஎன்னமோ நடக்குது..........:)
தொடர்கதைகளின் பாகங்களை தனிக் கதைகளாக சேர்த்ததைப் போல மறுபதிப்புகளையும் சேர்க்கவில்லையா? த.வா.கு. மறுபதிப்பு மிஸ்ஸிங்! இதைத் தவிர பத்து ரூபாய் காமிக்ஸ் க்ளாசிக்ஸில் மேலும் சில டெக்ஸ் மறுபதிப்புகள் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்! விரைவில் வருகிறது விளம்பரங்களையும் சேர்த்தால் அநேகம் நூறைத் தாண்டும்! ;)
பதிலளிநீக்கு//பத்து ரூபாய் காமிக்ஸ் க்ளாசிக்ஸில் மேலும் சில டெக்ஸ் மறுபதிப்புகள் வந்திருக்கலாம் //
நீக்குஇப்பொழுது அதுவும் இணைத்தாகிவிட்டது BPK
நானே உங்களிடம் லிஸ்ட் கேட்கலாம் என்று இருந்தேன். நீங்களே போட்டு விட்டீர்கள். பயணுள்ள பதிவு. சில குறைகள் இருக்கலாம். நண்பர்கள் சுட்டிக் காட்டும் போழுது சரி செய்து முழுமையாக்கி விடுங்கள். அப்படியே அத்தனை புத்தகமும் எனக்கு ஒரு செட் பார்சல்!!!.
பதிலளிநீக்கு//அப்படியே அத்தனை புத்தகமும் எனக்கு ஒரு செட் பார்சல்!!!.//
நீக்குஒரு செட் போதுமா?......
டியர் ஸ்டாலின்!!!
பதிலளிநீக்குஉங்கள் பட்டியல் சரியானது என்றே அடியேனுக்கு தோன்றுகிறது.திகிலில் வந்த சைத்தான் சாம்ராஜ்யம் கதையை தவிர்த்து பார்த்தால் நமது லயனில் வெளிவந்த மொத்த டெக்ஸ் வில்லர் கதைகள் ஐம்பது ஆகிறது.சிகப்பாய் ஒரு சொப்பனம் டெக்ஸ் கதை வரிசையில் 50-வது கதை!எடிட்டர் எப்படி இதை கவனிக்காமல் விட்டார்?சரி சரி நடந்தது நடந்து போச்சு.(நடக்காதது டவுண் பஸ்சுல போச்சான்னு கேக்காதீங்க)அடுத்த டெக்ஸ் வில்லர் கதையை பிரம்மாண்டமாக கொண்டாடும் விதமாக,ஈரோடு விஜய் அவர்களின் வேண்டுகோளின்படி ,தலையணை சைஸில் வெளியிட ஆவன செய்யுமாறு எடிட்டர் அவர்களை அனைவரும் வற்புறுத்துவோம்.
(உங்க ஆராய்ச்சிய ஆறு மாசத்துக்கு முன்னாடி நடத்தியிருக்கக்கூடாதா:-)
//உங்க ஆராய்ச்சிய ஆறு மாசத்துக்கு முன்னாடி நடத்தியிருக்கக்கூடாதா//
நீக்குநம்ம வேகம் உங்களுக்கு தெரியாத என்ன?
உங்களுடைய வரிசை சரியானதாகவே தோன்றுகிறது.
பதிலளிநீக்குசரி விடுங்க 51வது புத்தகத்தயாவது தலையணை சைசில் தர எடி அவர்களிடம் வேண்டுவோம்
வெளியிடாமலே இருபதற்கு பதில் இப்பொழுதாவது வெளியிட்டால் பின்னர் சரித்திரத்தில் இடம் பிடித்துவிடலாம்
கிருஷ்ணா வ வெ:பேசாமல் டெக்ஸிற்காக தனி இதழ் ஆரம்பித்தால் நன்றாக இருக்குமோ?
நீக்குஉங்கள் லிஸ்ட் சரி என்றே எண்ணுகிறேன். நான் தயார் செய்த லிஸ்ட் ல் 'பாங்க் கொள்ளை' ஐ விட்டு விட்டேன். டெக்ஸ் ன் 50 வது கதை இன்னும் வெளிவரவில்லை அல்லவா. அதை கொண்டாடிடுவோம்....
பதிலளிநீக்கு//50 வது கதை இன்னும் வெளிவரவில்லை அல்லவா. அதை கொண்டாடிடுவோம்....//
பதிலளிநீக்குஅதுவும் டபுள் தலையனை சைய்சில்+கலரில் இருந்தால் சந்தோஷம்
எண்ணிக்கை என்னவாக இருந்தால் என்ன வருகின்ற இதழ் பிரமாண்டமாய் இருந்தால் போதுமானது .
பதிலளிநீக்குMeeraan:எல்லோருடைய எண்ணமும் அதுதான் நண்பரே
நீக்குஅன்பு ஸ்டாலின்,
பதிலளிநீக்குதான் வெளியிட்ட கதைகள் எத்தனை என்று எடியே அதிகம் மெனக்கெடுப்பது போல எனக்கு தெரியவில்லை. தற்போது கவனம் 100, 150, 200 போன்ற இதழ்களின் வரிசையே. அதிலேயே முத்துவின் இன்றும் குழப்பமான அந்த சொற்ப இதழ்கள் இருக்கும் போது... உங்கள் முயற்சி கண்ணில் நீரை வரவழைக்கிறது. :)
//உங்கள் முயற்சி கண்ணில் நீரை வரவழைக்கிறது. :)//
நீக்குஅதில் ஒரு கண்ணில் வருவதை சேலம் டெக்ஸ் விஜயரகவனுக்கு கொடுத்துவிடுங்கள் :) அவர் முயற்சியில் தான் தெரியாத இதழ்கள் பற்றி அறிய முடிந்தது
தண்ணீருக்கு சரி... கண்ணீருக்கும் பங்கு பிரிவினையா... அய்யகோ :P
நீக்கு