காமிக்ஸ் நண்பர்களே! வணக்கம்.
பதிவிட பல விஷயங்கள் இருந்தாலும் பணிச்சுமை என்னை அதிகமாக ஆட்கொள்வதால் சில வரிகளில் இன்றய பதிவுகள்.
மகிழ்வான தருணங்களில் எடுக்கப்பட்ட ஈரோடு புத்தக திருவிழா வீடியோ பதிவுகள் இதோ....
A PEOPLES HISTORY OF AMERICAN:
A PEOPLES HISTORY OF AMERICAN EMPIRE இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அதுவும் காமிக்ஸ் வடிவில் மிகப்பெரிய நூலாக சுமார் 250 பக்கங்களில் வந்துள்ளது. நான்வாங்கிய காமிக்ஸில் வித்தியாசமானது.
நடு நடுவே ... புகைப்படத்தையும் சித்திரங்களாக இனைத்துள்ளனர். சரித்திரமாக மட்டும் கொண்டு போகாமல் ஒரு கதையாக விளக்கியுள்ளனர்.
விலை: 225/-
பதிப்பகம் : பயணி- சென்னை.
இதனை முழுவதும் படித்தவுடன் பதிவிடுகிறேன்.
விரைவில் நான் வாங்கிய மற்ற காமிக்ஸ் குறித்த பதிவுகள்....
பதிவிட பல விஷயங்கள் இருந்தாலும் பணிச்சுமை என்னை அதிகமாக ஆட்கொள்வதால் சில வரிகளில் இன்றய பதிவுகள்.
மகிழ்வான தருணங்களில் எடுக்கப்பட்ட ஈரோடு புத்தக திருவிழா வீடியோ பதிவுகள் இதோ....
A PEOPLES HISTORY OF AMERICAN EMPIRE இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அதுவும் காமிக்ஸ் வடிவில் மிகப்பெரிய நூலாக சுமார் 250 பக்கங்களில் வந்துள்ளது. நான்வாங்கிய காமிக்ஸில் வித்தியாசமானது.
நடு நடுவே ... புகைப்படத்தையும் சித்திரங்களாக இனைத்துள்ளனர். சரித்திரமாக மட்டும் கொண்டு போகாமல் ஒரு கதையாக விளக்கியுள்ளனர்.
விலை: 225/-
பதிப்பகம் : பயணி- சென்னை.
இதனை முழுவதும் படித்தவுடன் பதிவிடுகிறேன்.
விரைவில் நான் வாங்கிய மற்ற காமிக்ஸ் குறித்த பதிவுகள்....
நன்றி,
பதிலளிநீக்குஷுக்ரியா,
தேங்க்ஸ்,
நன்றிலு.
Dank...
நீக்குஅண்ணே,
பதிலளிநீக்குபயணி பதிப்பகம் பற்றிய மேலதிக தகவலுக்கு + பயணி பதிப்பக விஜய் ஆனந்த் அவர்களின் வீடியோ இன்டர்வியூ: http://bit.ly/O4rrlR
கிங்னா கிங்குதான் .........
நீக்குசனிக்கிழமை மறந்திட வேண்டாம் .... கரைக்டா ஆஜராயிடனும்
நண்பரே,வாண்டு மாமா வின் கதைகள் எங்கு கிடைக்கும் என்று கூறினால் மிகுந்த சந்தோசம்,இவை ஈரோட்டிலும் கிடைக்குமா ,மேலும் நீங்கள் சென்ற பதிவிற்கு முன் குறிப்பிட்ட தோழர் சிவாவின் கையில் உள்ள ஈரான் புத்தகமும் வாங்கவிருக்கிறேன் ,
நீக்குநண்பரே ஸ்டாலின் வேறு படக்கதைகளும் வந்ததா என குறிப்பிடவும் ,விரைவில் சந்திப்போம்
நீக்குஸ்டீல் க்ளா,
நீக்குவானதி பதிப்பக ஸ்டாலில் கண்டிப்பாக வாண்டுமாமாவின் புத்தகங்கள் கிடைக்கும். இந்த ஈரோடு புத்தக பெருவிழாவில் வானதி தனியாக ஸ்டால் எடுக்கவில்லை (என்றே நினைக்கிறேன்). ஆகையால் அவர்களின் புத்தகங்களை ஓரிடத்தில் மட்டுமின்றி பல கடைகளில் விற்பனைக்கு கொடுத்து இருப்பார்கள். விசாரித்தால் சொல்லி விடுவார்கள்.
அப்படி இல்லையெனில், சென்னையில் இருக்கும் வானதி பதிப்பக அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
வானதி பதிப்பகம்/திருவரசு பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600017
Ph: +9144-24342810
விடியல் பதிப்பகத்தில் மர்ஜானே சத்ரபியின் இரண்டு புத்தகங்களையும் வாங்கி விடுங்கள். தோழர் சிவா சாருக்கு செய்யும் பெரும் மரியாதை அது.
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா,King Viswa : முதன் முதலாக இந்த முறை வானதி பதிப்பகம் இங்கு அரங்கம் அமைத்துள்ளனர் , வாண்டு மாமாவின் இரண்டு காமிக்ஸ் வாங்கியுள்ளேன்.
நீக்குநன்றிகள் பல தோழரே,கண்டிப்பாக வாங்கி விடுகிறேன்
நீக்குஸ்டாலின் தகவலுக்கு நன்றி, வாண்டு மாமாவின் கதைகளுக்கு நான் அடிமை. வாங்கி விடுவோம் ................
நீக்குவீடியோவை இப்போது பார்க்க முடியவில்லை, வீட்டிக்கு சென்றதும் பார்க்க வேண்டும் :)
பதிலளிநீக்குவரவுக்கு நன்றி சகோதரா....
நீக்குஇயக்கம் ,காட்சியமைப்பு ,ஒளிப்பதிவு நண்பர் ஸ்டாலின்
பதிலளிநீக்குநடிப்பு நண்பர் ஈரோடு விஜயன் ,குழந்தை நட்சத்திரம் p .வினோத் குமார்
கௌரவ தோற்றம் அண்ணாச்சி ராதாகிருஷ்ணன்,நண்பர்கள் ஸ்ரீதர்,புனிதசாதான் ,குமார்,மாயமயிருக்கும் நான்,மற்றும் பலர்
ஒளிபரப்பும் உரிமை நண்பர் ....................
விமர்சனம் :-மிக பிரம்மாண்டமாய் எதிர்பார்த்தேன்,ஆனாலும் பரவாயில்லை ,விஜய் காமெராவை பார்த்து நடிக்க தவறி விடுகிறார்,கொஞ்சம் நீளமாய் இருந்தாலும் நன்றாய் இருந்திருக்கும் ,புது இயக்குனர் என்பதால் பாராட்டுகிறேன் .
பாடம் ஆசிரியர் இவரை போன்ற வாசகர்களை சென்றடைய ஆசிரியர் ஏதேனும் சிறந்த முடிவை எடுக்கவும் .புத்தக விழாவில்தான் கிடைக்கும் என்ற மாயைகளை தகர்த்தெரியவும் முன் வரவும்.
மீண்டும் ரீமேக் இதே நண்பர்கள் துணையுடனும் மற்றும் கிங்கின் முன்னிலையில் ,மற்றும் பலர்
//மிக பிரம்மாண்டமாய் எதிர்பார்த்தேன்,//
நீக்குசரவெடி போல எடுத்திட்டா போச்சு... இந்த வாரம் விஸ்வாவும் வரும்பொழுது களைகட்டும்
ஆஹா
நீக்குநண்பரே அமெரிக்க வரலாறில் செவிந்தியர்களும் உண்டா ,எனக்கும் ஒரு புத்தகம்....
பதிலளிநீக்குஸ்டீல் க்ளா,
நீக்குசெவ்விந்தியர்கள் இல்லாமல் அமெரிக்க வரலாறா? இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயமே ஒரு அட்டகாசமான (அதே சமயம் மனதை உறுத்தும் சோகமான) வூண்டட் நீ சம்பவத்தை பற்றியதே.
ஆனால் இதனை ஒரு ஆவன / வரலாற்று புத்தகமாகவே பாருங்கள். காமிக்ஸ் என்கிற வகையில் இந்த புத்தகம் வாங்கினீர்கள் எனில் படிக்கும்போது சுவையோ, சுவாரஸ்யமோ இருக்காது.
TWO LINE EXPLANATION. Well said King!!
நீக்குவிஸ்வா: துப்பறியும் சாம்புவின் கதைகளை சிறுவயதில் காமிக்ஸாக படித்திருக்கிறேன் . அது தொகுப்பாக வந்துள்ளதா?
நீக்கு//ஆனால் இதனை ஒரு ஆவன / வரலாற்று புத்தகமாகவே பாருங்கள். காமிக்ஸ் என்கிற வகையில் இந்த புத்தகம் வாங்கினீர்கள் எனில் படிக்கும்போது சுவையோ, சுவாரஸ்யமோ இருக்காது.
நீக்கு//
நன்றி தோழரே ,அவ்வாறே எதிர்பார்க்கிறேன் .........
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஈரோட்டாருக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதமிழ் காமிக்ஸ் கடந்த பாதை என்ற தலைப்புக்கு ஏற்றபடி, ஈரோடு புத்தக திருவிழாவில் லயன் முத்து காமிக்ஸின் பங்கேற்பையும், ரசிகர்களின் காமிக்ஸ் தேடுதலையும், சிறப்பாக ஆவனப் படுத்தியிருக்கிறீர்கள். இந்த பதிவில் இருக்கும் வீடியோ பதிவுகளை கண்டு ரசித்தேன். வீடியோக்கள் இன்னும் சற்று நீளமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் இன்னும் சற்று பெரிய வீடியோவை பதிவிட்டிருந்தாலும், மனம் திருப்தி அடையாமல் இன்னும் சற்று பெரிதாக இருந்திருக்கலாம் என்றுதான் கேட்டிருப்பேன் என்று நினைக்கின்றேன்.
இன்றைய நிலையில் தமிழ் காமிக்ஸின் விற்பனை என்பது ஊர் கூடி தேர் இழுத்தால்தான் உண்டு என்றபடி இருக்கிறது. அந்த தேர் இழுப்பில் நண்பர் கிங் விஸ்வாவுக்கும், இன்னும் சில நண்பர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அந்த அணியில் நீங்களும் சேர்ந்துள்ளீர்கள்.
லயன் காமிக்ஸின் 28வது வருட ஆண்டு மலரான new look ஸ்பெஷல் புத்தகத்துக்கு உள்ளே “இது கேள்வி நேரம்” என்று 149-வது பக்கத்தில் வாசகர் கருத்தை அறிய 7 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. முடிந்தால் அதை ஜெராக்ஸ் எடுத்து, தற்போதைய நிலவரம் அறிந்த, நீண்ட நாள் காமிக்ஸ் ரசிகர்களிடம் கொடுத்து, அவர்களின் கருத்துக்களை அறியலாம். ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஸ்டாலுக்கு வரும் காமிக்ஸ் ரசிகர்களின், காமிக்ஸ் வாங்குபவர்களின் பெயர், விலாசம், போன் நம்பர் போன்றவற்றையும் சேகரிக்கலாம். ஏற்கெனவே இந்த விஷயங்கள் திருவிழாவில் நடைமுறைப் படுத்தியிருந்தால் மிக்க மகிழ்ச்சி.
உங்களது இந்த பதிவிற்கு தலைப்பு “ஒரு பதிவும், ஒளிப்பதிவும்” அல்லது ஒளிப்பதிவும், ஒரு பதிவும்” என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும்.
;-)
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
Balaji sundar:: அருமையான விமர்சனம் நண்பரே! தெளிவான மற்றும் திருப்தியானதொரு பின்னூட்டமிது. உங்களது ஆலோசனையையும் நண்பர் ஸ்டாலின் பரிசீலிப்பார் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குநண்பர் விஜய் உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி, நண்பர் ஸ்டாலினுடன் சேர்ந்து நீங்களும் புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் ஈடுபட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
நீக்குஉங்களது பின்னூட்டத்தைத் தொடர்ந்து உமக்கு ஏதேனும் ப்ளாக் உள்ளதா என்று பார்த்தேன், ஏமாற்றமே மிஞ்சியது.
உங்களுக்கும், கோயம்புத்தூர் ஸ்டீல் க்ளா மற்றும் மற்ற நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது, உங்களுக்கு என்று ஒரு வலை பக்கம் இல்லையென்றால், உங்களை தொடர்பு கொள்வது இயலாத காரியம். இப்போது நிகழ்ந்தைப் போல, நாம் இருவரும் வேறு யாருடைய வலைப்பூவில் இது போல் பின்னூட்டம் இடும்போதுதான் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும். உமது இமெயிலை பகிர்ந்து கொள்ள விருப்பமிருந்தால் picturesanimated@gmail.com என்ற மெயில் அட்ரஸுக்கு ஒரு ஹலோ மெயில் அனுப்பவும்.
இந்த கோரிக்கை அனைத்து நண்பர்களுக்கும் சேர்த்துத் தான்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
எங்கு சந்தித்தாலும் பரிமாறிக்கொள்வோம் நண்பரே,அனைத்து ப்ளாக்குகளுக்கும் நாம் விருந்தினர் என்பதுடன் நாம் கூடுவதால் நமது கூடுதானே,துரத்தியடித்தாலும் போக மாட்டோமே ...........
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குBalaji Sundar:தலைப்பு சற்று மாற்றிவிட்டேன்.நன்றி! உங்களின் மற்ற யோசனைகளை அமல்படுத்த முயற்சிக்கிறேன். நானும் இங்கு உள்ள நண்பர்களும் பணிகள் முடிந்து மாலை 7.00 மணிக்கு மேல்தான் அரங்கத்திற்கு செல்ல முடிகிறது. சனி & ஞாயிறு களில் முயற்சித்து பார்க்கலாம்
பதிலளிநீக்குவெரி குட் நண்பரே,உங்களது வீடியோ பதிவை காணோமே
நீக்குஈரோட்டாரே, நன்றி, நன்றி.
நீக்குகாமிக்ஸ் புத்தகம் பிடிக்கும் என்று சொல்லும்போது அந்த மாணவரின் முகத்தில் மிளிரும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது! :)
பதிலளிநீக்குKarthik Somalinga:முருகேசனின் சோகத்தை வீடியோ பதிவிட முடியாமல் போயிற்றே!...
பதிலளிநீக்கு