tag:blogger.com,1999:blog-8018398087210060862.post7125700518825139309..comments2023-08-04T13:09:04.266+05:30Comments on தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: மாற்று பிரதிகள்Erode M.STALINhttp://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8018398087210060862.post-64946363962882808992013-08-06T10:42:41.329+05:302013-08-06T10:42:41.329+05:30அருமையான முயற்சி தலைவரே..
இதோ என்னிடமும் சில இதழ்...அருமையான முயற்சி தலைவரே..
இதோ என்னிடமும் சில இதழ்கள் உள்ளது.. விரைவில் மின்னஞ்சல் உங்களுக்கு வரும் என்னிடமிருந்து..
நன்றிகளும்.. வாழ்த்துகளும்.. Muthukumaranhttps://www.blogger.com/profile/01263283850669595002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-30386863601521976322013-08-01T22:25:40.457+05:302013-08-01T22:25:40.457+05:30kanagasundaram: நன்றி நண்பரே!வாருங்கள் வந்து இணைந்...kanagasundaram: நன்றி நண்பரே!வாருங்கள் வந்து இணைந்து கொள்ளுங்கள் !Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-8331358990743055772013-07-30T15:22:58.748+05:302013-07-30T15:22:58.748+05:30இது ஒரு நல்ல முயற்சி . ஆசிரியர் ஏனோ புக் மார்க்கெட...இது ஒரு நல்ல முயற்சி . ஆசிரியர் ஏனோ புக் மார்க்கெட் பகுதியை
நிறுத்திவிட்டார் .ஆனால் ,இது ஒரு தொடக்கமாக அமைய வாழ்த்துக்கள் .
நானும் என்னிடம் உள்ள புத்தக லிஸ்ட் அனுப்புகிறேன்.
நன்றி.
D.Kanagasundaramhttps://www.blogger.com/profile/06450674670986708101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-85954204335952535662013-07-28T22:21:39.903+05:302013-07-28T22:21:39.903+05:30நன்றி நண்பரே!
1.சொந்த வேலைகள் , புதிய project இவற்...நன்றி நண்பரே!
1.சொந்த வேலைகள் , புதிய project இவற்றின் நடுவே உங்க பின்னூட்டத்திற்கு பதில் எழுதவே இப்புட்டு நாளாகுது :) விரைவில் ஆஜராகிறேன்
2.புத்தக திருவிழா 3ம் தேதி மாலை 6.00 மணிக்குத்தான் ஆரம்பிக்கின்றது ஆகவே முதல் நாள் மட்டும் தான் 6.00 மணி, மற்ற நாட்களில் காலை 11.00 மணி முதல் ஆரம்பமாகும்
3.அது புத்தகத்தை கொடுப்பவரின் தேவையை பொறுத்து அமையும் .
//ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை உங்கள் அனைவரையும் அரங்கில் சந்திக்கிறேன் :)//

இயற்கை உணவாக ( புளி, காரம் இல்லாத ) நளன் உணவகம் புத்தக கண்காட்சியில் அமைய உள்ளது வாருங்கள் ஜமாய்த்து விடலாம். Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-22361004812018317422013-07-28T22:17:59.018+05:302013-07-28T22:17:59.018+05:30நன்றி நண்பரே!
அடுத்த மாதம் வரை கால அவகாசம் உள்ளதுநன்றி நண்பரே!
அடுத்த மாதம் வரை கால அவகாசம் உள்ளதுErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-78298742481073271152013-07-26T10:02:32.167+05:302013-07-26T10:02:32.167+05:30நண்பர் ஸ்டாலின்,
தங்களது முயற்ச்சிக்கு முதலில் ஒ...நண்பர் ஸ்டாலின்,

தங்களது முயற்ச்சிக்கு முதலில் ஒரு ராயல் சல்யூட் !!! இந்த முயற்சி பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

இப்பொழுது சில கேள்விகள் :)

1. நமது லயன் வலைப்பூவில் உங்களது பதிவுகள் இடம் பெற்று நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்கள் ஆகிறது. ஏன் ?

2. ஈரோடு புத்தக திருவிழா தொடக்க நாளன்று மாலைதான் அனைவரும் அனுமதிக்கபடுவார்களா ? (விளம்பரங்களில் தினமும் காலை 11 மணி முதல் என உள்ளது)

3. ஒரே புத்தகத்தை நிறைய பேர் (உதாரணம் டைகர், டெக்ஸ்) மாற்றி கொள்ள கேட்டால் எந்த அடிப்படையில் புத்தகங்கள் மாற்றி கொள்ளப்படும் ? முடிந்தால் அதையும் இங்கே தெரிவிக்கலாமே ?

ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை உங்கள் அனைவரையும் அரங்கில் சந்திக்கிறேன் :)

ஈரோடு புத்தக திருவிழாவில் நமக்கு தனி ஸ்டால் பெற்று கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...

திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-769647573344599022013-07-26T08:05:57.490+05:302013-07-26T08:05:57.490+05:30அருமையானதொரு முயற்சி.
எந்தொரு தடங்கலும் இன்றி வெற்...அருமையானதொரு முயற்சி.
எந்தொரு தடங்கலும் இன்றி வெற்றி பெற வேண்டும்.

நான் விரைவில் மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
நன்றி.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.com