tag:blogger.com,1999:blog-8018398087210060862.post6076688732789302124..comments2023-08-04T13:09:04.266+05:30Comments on தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: குதுகல ஆரம்பம்....Erode M.STALINhttp://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8018398087210060862.post-37759651663735006202015-08-03T19:08:52.492+05:302015-08-03T19:08:52.492+05:30விஜய் அண்ணாச்சி
சூப்பர் அப்படியே தொடருங்க :))

விஜய் அண்ணாச்சி

சூப்பர் அப்படியே தொடருங்க :))

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-65577831540131514982015-08-03T11:21:02.266+05:302015-08-03T11:21:02.266+05:30@ இத்தாலி விஜய்
விஜய் டிவியில் 'கோபிநாத்'...@ இத்தாலி விஜய்

விஜய் டிவியில் 'கோபிநாத்' பேசுவது போலவே...யாதர்த்தமான...சொல்லவந்ததை தெளிவாகவும்...எந்த எக்ஸ்ரா பிட்டிங்கும் இல்லாமல் உள்ளதை...வழுக்கிக்கொண்டே சொன்ன விதம் அட்டகாசம்..! அடுத்து வரும் நாட்கள் குதூகலத்தை அள்ளித்தரும் என்ற எதிர்பார்ப்பை படிப்பவருக்கு ஏற்படுத்தும் தொகுப்பு..! தொடருங்கள்...தொடர்கிறேன்...! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-61317742307044238382015-08-03T09:47:24.836+05:302015-08-03T09:47:24.836+05:30புத்தகத் திருவிழா பற்றிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு...புத்தகத் திருவிழா பற்றிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-18653745275792274482015-08-03T09:38:40.318+05:302015-08-03T09:38:40.318+05:30தினம் "இன்றைய புத்தக காட்சியில் " என்ற ...தினம் "இன்றைய புத்தக காட்சியில் " என்ற வாறு தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் ....தி லயன் 250 ..சித்திரங்கள் சரி இல்லையா ...

..சந்தோசம் ..:( (Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-49641188202958998942015-08-03T00:03:21.388+05:302015-08-03T00:03:21.388+05:30// ஈரோடு நகரமே தங்கள் உறவினரை இழந்ததைப் போல் சோகத்...// ஈரோடு நகரமே தங்கள் உறவினரை இழந்ததைப் போல் சோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. //
இந்த நாடே என்று சொல்லலாம்!

I am missing the erode festival this time.என்னத்த சொல்லhttp://ennadasolla.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-10310551928231049222015-08-02T23:20:09.435+05:302015-08-02T23:20:09.435+05:30நன்றி விஜய் சார் .நன்றி விஜய் சார் .Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-1492222297546540122015-08-02T22:45:08.817+05:302015-08-02T22:45:08.817+05:30ஸ்டாலின் ஜி ப்ளாக்குக்கு வருக வருக என வரவேற்கிறேன்...ஸ்டாலின் ஜி ப்ளாக்குக்கு வருக வருக என வரவேற்கிறேன் MV சார் ....தனி வீடு கட்டும் முன் இங்கே தான் நான் எழுதி வந்தேன் ....என்னுடைய முந்தைய சேலம் விழா கவர் ஸ்டோரிகளை நீங்கள் பார்த்து மகிழலாம் இங்கே ....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-70048034905725891902015-08-02T22:25:04.974+05:302015-08-02T22:25:04.974+05:30அங்கே
நி.ஒ.நரபலி
கா.க.காலத்தை எடுத்துக்காட்டி இருக...அங்கே
நி.ஒ.நரபலி
கா.க.காலத்தை எடுத்துக்காட்டி இருக்காலாம்லனாTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-5866516443032038892015-08-02T22:23:22.620+05:302015-08-02T22:23:22.620+05:30
// இப்படியொரு சூழலில், சென்ற வருடத்தைப்போல( LMS வ...
// இப்படியொரு சூழலில், சென்ற வருடத்தைப்போல( LMS வெயீடு) கொண்டாட்டமானதொரு நிகழ்வு இம்முறை இல்லாமல்போனதும்கூட ஒருவகையில் நன்மைக்கே என்று நினைக்கத் தோன்றுகிறது! ஏனெனில், உற்சாகக் கூக்குரல்களும், கரவொலிகளும்கூட இப்போதைய இறுக்கமான சூழ்நிலைக்கு சற்றே அந்நியமாகிவிடும் வாய்ப்பிருப்பதே காரணம்! //

அற்புதமான கருத்து விஜய் அண்ணா

போன வருடத்தை நினைவுபடுத்தி நினைவுபடுத்தி என் மனம் தித்திப்பாய் இருக்கிறது

தினமும் அப்லோடிடூங்கண்ணா

ஸ்டாலின் சாரின் வருகை சந்தோஷமான 1ரு
தன் உடல் பொருட்படுத்தாது காமிக்ஸ் ஆர்வம் கொண்டு வந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல
Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-68907316156978801802015-08-02T22:06:42.363+05:302015-08-02T22:06:42.363+05:30நண்பர்களே ....அற்புதமான தினம் இன்று ...10.30க்கு ந...நண்பர்களே ....அற்புதமான தினம் இன்று ...10.30க்கு நானும் யுவாவும் கிளம்பி 12.30க்கு ஈரோடு ஸ்டாலை அடைந்தோம்......ஏற்கனவே விஜய் , சாத்தான் ஜி, செல்வராஜ் &மகாதேவன் ,பழனிவேல் ஆகியோர் இருந்தனர் ...கூட்டமும் போக போக பிக்கப் ....நல்ல சேல்ஸ் ,, குண்டு புக்குகள் நல்ல சேல்ஸ் ....கார்த்திகை பாண்டியன் ஒரு புத்தக வெளியீட்டு க்காக வந்தவர் அவரும் நம்மோடு இணைந்து கொண்டார் ...சற்று நேரத்தில் பர்த்டே பாய் சிபிஜி வந்து சேர்ந்தார் ...வாழ்த்துக்கள் நாம் வணக்கத்துடன் வழங்க ....பாதாம் அல்வா தந்து பர்த்டே வை நம்மோடு கொண்டாடி மகிழ்ந்தார்.இப்போது மருத்துவர் சுவாமிநாதன் மற்றும் சில நண்பர்கள் வந்தனர் . .....மதிய பிறந்த நாள் ட்ரீட் ஜூனியர் குப்பன்னா ஓட்டலில் சிபிஜி வழங்கி மகிழ்ந்தார். 4.30க்க ஸ்டாலின் ஜி வந்த உடன் வெளியே மைதானத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை மேலும் சிறப்பான வகையில் கொண்டாடினோம் ...ப்ளாக்கில் வரும் சிம்பா ,திருப்பூர் இணைந்து கொண்டார் ....மாலை 7மணி வரை தொடர்ந்த கோலகல தினம் நிறைவாக அமைந்தது .....7மணிக்கு கிளம்பிய நானும் யுவாவும் 9 .15க்கு சேலம் வந்து சேர்ந்தோம் .....ஆசிரியர் வரும் அடுத்த வாரத்திற்கு இப்போது மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது ......சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-43948732319408275602015-08-02T20:52:31.017+05:302015-08-02T20:52:31.017+05:30தூய தமிழ்,அட்டகாசமான தமிழ் மற்றும் அழகான ஆங்கில எ...தூய தமிழ்,அட்டகாசமான தமிழ் மற்றும் அழகான ஆங்கில எழத்துக்கள்.அருமையான கலர் பிண்ணனி என்று இந்த தளம் அருமையாக உள்ளது.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-17675006355890746582015-08-02T20:48:19.169+05:302015-08-02T20:48:19.169+05:30கிட் ஆர்ட்டின் சார்.!முதன்முதலில் டெக்ஸை கலரில் பா...கிட் ஆர்ட்டின் சார்.!முதன்முதலில் டெக்ஸை கலரில் பார்த்து இருப்பாரோ.?கா.க.கா.கூட கருப்பு&லெல்ளையில் கலரை விட தெளிவாக இருக்கும்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-44758433295791910462015-08-02T20:44:20.812+05:302015-08-02T20:44:20.812+05:30நன்றி விஜய்.!தொடர்ந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்...நன்றி விஜய்.!தொடர்ந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம்.!.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-12923245235360238072015-08-02T17:38:41.023+05:302015-08-02T17:38:41.023+05:30நன்றி ஈரோடு விஜய், நானே நேரில் கலந்து கொண்டதுபோல் ...நன்றி ஈரோடு விஜய், நானே நேரில் கலந்து கொண்டதுபோல் உணர்ந்தேன் V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-85378238422501532932015-08-02T16:38:22.776+05:302015-08-02T16:38:22.776+05:30///"அட, ஓவியங்களே சரியில்லைன்றேன்... அப்புறம்...///"அட, ஓவியங்களே சரியில்லைன்றேன்... அப்புறம் கதையை எப்படி படிக்கிறதாம்? ///

ஙே !! ????

///புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதென்பது அப்படியொன்றும் சுளுவான வேலையில்லை நண்பர்களே! :D ///

:-) :-) :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-63285063210056048302015-08-02T16:33:27.606+05:302015-08-02T16:33:27.606+05:30ஈ வி., & மக்கள் ஜி.,
அடுத்த சனி ஞாயிறுகளில் ...
ஈ வி., & மக்கள் ஜி.,
அடுத்த சனி ஞாயிறுகளில் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருகிறோம்.!
முன்னதாக புதன்கிழமையன்று., என் தந்தை மற்றும் என் மகனுடன் திருவிழாவிற்கு வர இருக்கிறேன்.
வாய்ப்பிருந்தால் நீங்கள் மற்றும் சாத்தான் ஜி யை சந்திக்க விழைகிறேன்.! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-3371369718870427212015-08-02T15:55:15.436+05:302015-08-02T15:55:15.436+05:30அருமை நண்பர் விஜய் அவர்களே....
அடுத்த வாரம் வருக...அருமை நண்பர் விஜய் அவர்களே....

அடுத்த வாரம் வருகிறேன்...P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-4524808444012026642015-08-02T15:46:21.442+05:302015-08-02T15:46:21.442+05:30அருமை நண்பர் விஜய் அவர்களே.... சென்ற வருடம் போல ஒர...அருமை நண்பர் விஜய் அவர்களே.... சென்ற வருடம் போல ஒரு 'மெகா' வெளியீடு இல்லாது ஒரு வகையில் நமக்கு நஷ்டமே ....

ஸ்டாலின் ஜி யை மீண்டும் அதே புத்துணர்ச்சி உடன் பார்பதில் மகிழ்ச்சி....

முடிந்தால் தினந்தோறும் இங்கே அப்லோடவும்....

நெக்ஸ்ட் வீக் மீட் பன்னுவோம் ....திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.com