tag:blogger.com,1999:blog-8018398087210060862.post5554355410440179041..comments2023-08-04T13:09:04.266+05:30Comments on தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: யார் இந்த மாயாவி? (பொக்கிஷம் -3)Erode M.STALINhttp://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8018398087210060862.post-67177227139250045062012-08-20T18:50:39.413+05:302012-08-20T18:50:39.413+05:30sir! partheengala! unga malarum ninaivugalum edi.T...sir! partheengala! unga malarum ninaivugalum edi.Tr.Vijayan avargalathum ore routela porathai??jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-70991566156351602392012-08-20T12:54:24.576+05:302012-08-20T12:54:24.576+05:30பதிவிற்கு நன்றி நண்பரே! இந்த புத்தகம் வெளிவரும் போ...பதிவிற்கு நன்றி நண்பரே! இந்த புத்தகம் வெளிவரும் போது எனக்கு வயது 3 . பின்நாளில் இதை பழைய புத்தகக்கடையில் வாங்கினேன். ஆனால் இப்பொழுது தொலைந்துவிட்டதுKrishna Kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-43136984430091611432012-08-20T10:42:41.688+05:302012-08-20T10:42:41.688+05:30அட்டகாசமான கதை பாக்கட் சைஸில் திகிலில் வந்தது (16 ...அட்டகாசமான கதை பாக்கட் சைஸில் திகிலில் வந்தது (16 வது இதழ்) நண்பரே!.... எனது செல்லரித்த புத்தகங்களில் அதுவும் ஒன்றுErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-30101750456678945632012-08-20T10:30:05.751+05:302012-08-20T10:30:05.751+05:30கேப்டன் பிரின்ஸ் ன் பயங்கர புயல யாராவது படித்துள்ள...கேப்டன் பிரின்ஸ் ன் பயங்கர புயல யாராவது படித்துள்ளீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-70677990051466132392012-06-19T23:56:30.817+05:302012-06-19T23:56:30.817+05:30நன்றி நண்பரே !
உங்களின் உணர்வு பூர்வமான நெகிழ்வான...நன்றி நண்பரே !

உங்களின் உணர்வு பூர்வமான நெகிழ்வான பதிவை "லைன்" தளத்தில் பார்த்த பொழுது என்னை ஒரு முறை கிள்ளி பார்த்து கொண்டேன்
தொடர்ந்து வாருங்கள் ...Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-58212855627325872142012-06-19T23:51:31.537+05:302012-06-19T23:51:31.537+05:30மிக நல்ல பதிவு! பழைய காமிக்ஸ் பற்றிய பதிவுகள் சந்த...மிக நல்ல பதிவு! பழைய காமிக்ஸ் பற்றிய பதிவுகள் சந்தோசத்தை உண்டு பண்ணுகின்றன.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-82991633624588601342012-06-15T06:14:33.105+05:302012-06-15T06:14:33.105+05:30http://johny-johnsimon.blogspot.in/2012/06/blog-po...http://johny-johnsimon.blogspot.in/2012/06/blog-post.html welcome to this site sir!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-30063377937397969712012-06-13T12:44:34.775+05:302012-06-13T12:44:34.775+05:30நன்றி நண்பரே.....உங்களது அடுத்த சிறப்பான பதிவிற்க...நன்றி நண்பரே.....உங்களது அடுத்த சிறப்பான பதிவிற்காக காத்திருக்கிறேன் ..........கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-59677280911104640642012-06-13T08:11:27.447+05:302012-06-13T08:11:27.447+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:உங்களைபோன்ற இரும...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:உங்களைபோன்ற இரும்பு கரத்தை விட வலுவான ரசிகர்கள் மாயாவிக்கு இருக்கும் பொழுது அவர் எப்பொழுதுமே மிகப்பெரிய ஸ்டார்தான்
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ! தொடர்ந்து சந்திப்போம் ...Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-88911544322384521702012-06-13T02:53:00.569+05:302012-06-13T02:53:00.569+05:30இந்த கதை வந்த போது எனக்கு 3 வயது.இரண்டு வருடங்களு...இந்த கதை வந்த போது எனக்கு 3 வயது.இரண்டு வருடங்களுக்கு முன் இக்கதை எனக்கு கிடைத்தது .ஆனால் என் நண்பர் அசால்ட்டாக தொலைத்து விட்டார் .மேலும் இக்கதையை மறு பதிப்பில் படித்தேன்.அற்புதமான வண்ணக்கதையை வெளிப்படுத்திய தங்களுக்கு நன்றி.அற்புதமான பதிவுகளால் கலக்கி கொண்டிருக்கும் தங்களுக்கு எனது நன்றிகள் மற்றும் பாராட்டுகள்.நன்றி மீண்டும் வருக !!!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-64562845074253277292012-06-13T02:52:07.035+05:302012-06-13T02:52:07.035+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-46507355479842376902012-06-12T23:59:46.764+05:302012-06-12T23:59:46.764+05:30ஹ... ஹ.... ஹ..... உங்கள் ஒருஎழுத்து காமடி நன்றாக...ஹ... ஹ.... ஹ..... உங்கள் ஒருஎழுத்து காமடி நன்றாக உள்ளது . borkaalam = பொற்காலம் இப்படி முயற்சிக்கவும் . அல்லது இந்த அழகி (http://www.azhagi.com/)
இலவச மென்பொருளை உபயோகித்து பாருங்கள் நன்றாக உள்ளது .

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி !Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-72377122153933706392012-06-12T19:05:50.293+05:302012-06-12T19:05:50.293+05:30pon+kaalam = porkaalam தமிழில் இப்படி அடிக்க முடிய...pon+kaalam = porkaalam தமிழில் இப்படி அடிக்க முடியலை!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-15416294052221575452012-06-12T19:03:17.127+05:302012-06-12T19:03:17.127+05:30ஆஹா நான்தான் மிக தாமதம் போலிருக்கே! கலக்கல் பதிவு ...ஆஹா நான்தான் மிக தாமதம் போலிருக்கே! கலக்கல் பதிவு அய்யா! மிக நன்றாக பதிவு இட்டுள்ளீர்கள். எங்களையும் பின்னோக்கி ஒரு பயணம் செய்ய வைத்து விட்டீர்கள்! இது போன்ற காமிக்ஸ்கள் வந்த காலம் ஒரு போர்காலம்தான் அய்யா!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-75740555074779751232012-06-10T11:45:40.506+05:302012-06-10T11:45:40.506+05:30நிச்சயம் நண்பரே! ப்ளாக் பெயர் பொருத்தமாக மாற்றியதி...நிச்சயம் நண்பரே! ப்ளாக் பெயர் பொருத்தமாக மாற்றியதிற்கு வாழ்த்துக்கள்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-86257145555591818922012-06-10T01:02:24.768+05:302012-06-10T01:02:24.768+05:30மிக்க மகிழ்ச்சி நண்பரே !
கலிவரின் இணைப்பு உங்களிட...மிக்க மகிழ்ச்சி நண்பரே !
கலிவரின் இணைப்பு உங்களிடம் உள்ளதா? என்னிடம் இல்லை .

//இந்த இணைப்புடன் //

//இது குழப்புதே! //

கழுகு கண் உங்களுக்கு . தட்டச்சு பிழை திருத்தி விட்டேன் . நன்றி !Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-58263498405030020202012-06-10T00:47:23.895+05:302012-06-10T00:47:23.895+05:30நல்ல நகைச்சுவை என்றாலும் இதே அனுபவத்தை நமது தலைமு...நல்ல நகைச்சுவை என்றாலும் இதே அனுபவத்தை நமது தலைமுறையும் அனுபவிக்க வேண்டும் என்பதே ஆவல் . காமிக்ஸ் உணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்

Voting Bar/தயாராகிவிட்டது . அப்படியே சொடுக்கி விட்டு போங்கErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-16185220401789455152012-06-10T00:01:39.061+05:302012-06-10T00:01:39.061+05:30நன்றி நண்பரே
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்...நன்றி நண்பரே
வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்றுதான் நைலான் கயிறு படிக்க ஆரம்பித்தேன். விரைவில் அனுபவத்தை பகிர்கிறேன்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-15189714130549588412012-06-09T22:46:59.295+05:302012-06-09T22:46:59.295+05:30நன்றி நண்பரே !
மாயாவி அனைவருடைய மனதில் நீங்க இடம்ப...நன்றி நண்பரே !
மாயாவி அனைவருடைய மனதில் நீங்க இடம்பிடித்தவர் என்பதில் ஐயமில்லைErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-3535227141300151262012-06-09T20:00:44.391+05:302012-06-09T20:00:44.391+05:30//இந்த இணைப்புடன் //
இது குழப்புதே!//இந்த இணைப்புடன் //

இது குழப்புதே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-23249922067571458252012-06-09T14:44:42.722+05:302012-06-09T14:44:42.722+05:30கலிவரின் ... இணைப்பு பற்றி சொல்வீர்களா, விட்டிடுவீ...கலிவரின் ... இணைப்பு பற்றி சொல்வீர்களா, விட்டிடுவீர்களா என்றே நினைத்தேன். (கதை படித்தீர்களா?)

அடுத்து நைலான் கயிறில் சந்திப்போம், இறை நாட்டப்படி.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-80549380787807554452012-06-09T14:35:37.812+05:302012-06-09T14:35:37.812+05:30அருமையான நினைவூட்டல் நினைவு மீட்டல். மாயாவி கதையை ...அருமையான நினைவூட்டல் நினைவு மீட்டல். மாயாவி கதையை கண் முன்னே கொண்டு வந்தீர்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-83711157508192640832012-06-08T16:04:18.567+05:302012-06-08T16:04:18.567+05:30இந்த புக் வெளிவந்த போது நான் ஒரு வயது பச்சைக்குழந்...இந்த புக் வெளிவந்த போது நான் ஒரு வயது பச்சைக்குழந்தை :) மாயாவி மேல் உச்சா போனது இன்னமும் பிரகாசமாக ஞாபகமிருக்கிறது! நல்ல வேலை மாயாவிக்கு சார்ஜ் இறங்கி இருந்ததால் எனக்கு ;) ஷாக் அடிக்கவில்லை! :D Voting Bar வேலை செய்யவில்லை நண்பரே!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-28391994671323460102012-06-08T15:19:33.988+05:302012-06-08T15:19:33.988+05:30நல்ல பதிவு. சுஜாதாவின் கதை பற்றிய பதிவிற்கு ஆவலுடன...நல்ல பதிவு. சுஜாதாவின் கதை பற்றிய பதிவிற்கு ஆவலுடன் காத்துள்ளேன்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-82227479656580572182012-06-08T13:27:25.846+05:302012-06-08T13:27:25.846+05:30// கனவான்களே ! சீமாட்டிகளே !!
யாருங்க அது
ஆரம்பம...// கனவான்களே ! சீமாட்டிகளே !!
யாருங்க அது
ஆரம்பமே அமர்க்களமாக துவக்கியுள்ளீர்கள் நடத்துங்கள் நடத்துங்கள்Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.com