tag:blogger.com,1999:blog-8018398087210060862.post4710679949936722436..comments2023-08-04T13:09:04.266+05:30Comments on தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: காமிக்ஸ் ஒரு எட்டா கனியா!?Erode M.STALINhttp://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-8018398087210060862.post-61334976867784641102014-10-18T10:30:00.926+05:302014-10-18T10:30:00.926+05:30இன்று தான் படிக்கும் வாய்ப்பும் கிட்டிற்று... அந்த...இன்று தான் படிக்கும் வாய்ப்பும் கிட்டிற்று... அந்த சிறுவனின் எண்ண ஓட்டங்களை கவித்துவமாக விவரித்துள்ளீர்கள்... 60 ரூபாய் இதழ்கள் மாதா மாதாம் கண்டிப்பாக வெளிவர வேண்டும் என்ற எனது வேண்டுகோளை எடிட்டரின் ப்ளாகில் அதிகம் நான் கூக்குரல் இடுவதற்கு, இப்படிபட்ட எதிர்கால தலைமுறைக்கும் அது சென்று சேர வேண்டும் என்பதற்காக தான்.

இல்லையென்றால், 500 ரூபாய் 1000 ரூபாய் என்று ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாங்க தற்போது பொருளாதார முன்னேறி உள்ள நேரத்தில் 120 ரூபாய்கள் நமக்கு பெரிதாகவா தெரிய போகிறது... ஆனால் காமிக்ஸ் படிக்கும் வட்டம் நம்முடன் சுருங்கி போய்விட கூடாது என்ற எண்ணத்தின் வழிதோன்றலாக இடபடும் கருத்துகளே அவை.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-57143606450599075822012-08-15T23:44:05.365+05:302012-08-15T23:44:05.365+05:30உங்களின் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி கார்த்திக் .....உங்களின் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி கார்த்திக் .....

Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-61870768979136616602012-08-15T23:41:34.822+05:302012-08-15T23:41:34.822+05:30நானும் பார்த்தேன் நண்பா ... அனைவரின் பிரதிபளிப்பும...நானும் பார்த்தேன் நண்பா ... அனைவரின் பிரதிபளிப்பும் அதுவாகத்தான் இருக்கும்
Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-32053259741683616452012-08-15T21:25:04.295+05:302012-08-15T21:25:04.295+05:30"நான் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகன். இரும்புக்கை..."நான் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகன். இரும்புக்கை மாயாவியும், முகமூடி வேதாளருமே எனக்கு மிகவும் பிடித்த காமிக்ஸ் கதாநாயகர்கள். இவர்களை Inspirationஆகக் கொண்டே இப்படத்தை இயக்கியிருக்கிறேன்"

நடிகர் ஜீவா முகமூடியணிந்த சூப்பர் ஹீரோவாக நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'முகமூடி' திரைப்படத்தின் promotional show க்காக, விஜய் TVயில் இன்று மாலையில் இயக்குனர் மிஷ்கின் சொன்ன வார்த்தைகள்தான் நீங்கள் மேலே படித்தது.

இயக்குனர் மிஷ்கினுக்கு காமிக்ஸ் உலகின் நன்றிகளைத் தெரிவிப்போமா?!

நண்பர்களே. இது போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் தமிழில் மாபெரும் வெற்றியடைந்தால், காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இப்போதைய தலைமுறையினரிடம் இன்னும் அதிகரிக்கும்பட்சத்தில், நாம் கனவுகானும் அந்த 'காமிக்ஸ் மறுமலர்ச்சி' ஏற்பட்டுவிடும்தானே?!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-42295967974657633772012-08-15T19:57:35.159+05:302012-08-15T19:57:35.159+05:30உங்கள் தள முகப்பில் இருந்து ஏதாவது ஒரு பதிவை கிளிக...உங்கள் தள முகப்பில் இருந்து ஏதாவது ஒரு பதிவை கிளிக்கி உள்சென்றால் தமிழ்மண ஓட்டுப்பட்டை தெரியுமல்லவா?! அதில் "Submit to TamilManam"-ஐ கிளிக்கினால் "Your Blog is not listed in Tamilmanam" என்று வருவதற்கு காரணம் உங்கள் ப்ளாக் முகவரி "Country specific domain name"-ஆக மாறுவதே! கீழே உள்ள முகவரியில் ".in"-க்கு பதிலாக ".com" என்று எடிட் செய்து submit செய்தால் உங்கள் பதிவு இணைக்கப்படும்! தமிழ்மணத்தில் உங்கள் ப்ளாக் .com டொமைனில் பதிவாகியுள்ளது!

change .in:
http://tamilmanam.net/blog_home_update.php?url=http://tamilcomicskadanthapaathai.blogspot.in&posturl=http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/08/blog-post_10.html

to .com
http://tamilmanam.net/blog_home_update.php?url=http://tamilcomicskadanthapaathai.blogspot.com&posturl=http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2012/08/blog-post_10.html

இந்த முறையில் உங்கள் பதிவை தற்போது தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்!

இதற்கு நிரந்தர தீர்வு காண இந்தப் பதிவை படியுங்கள்!
http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

இது மற்ற நண்பர்களுக்கும் உபயோகப்படும் என்பதால் இங்கு பகிர்கிறேன்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-4737522718278467182012-08-14T15:01:42.494+05:302012-08-14T15:01:42.494+05:30நண்பர் steel clawவின் சார்பாக ஈரோடு விஜய்::
ம்ஹீம...நண்பர் steel clawவின் சார்பாக ஈரோடு விஜய்::

ம்ஹீம்... இனி நான் எந்தப் புத்தகத் திருவிழாவுக்கும் வருவதாய் இல்லை.
( ஆத்தாடி!! விட்டா இந்த ஈரோட்டுக்காரங்க பேண்ட் சட்டையெல்லாம் உருவிட்டு விட்றுவாங்க போலிருக்கே!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-85899214364832183732012-08-14T14:41:52.217+05:302012-08-14T14:41:52.217+05:30//நான்கேட்ட டீ கிடைக்கவில்லை துளி பால் சேர்த்து .....//நான்கேட்ட டீ கிடைக்கவில்லை துளி பால் சேர்த்து .....என்பதை தவிர வேறு வருத்தமேதுமில்லை //

கோவை புத்தக கண்காட்சிக்கு வருகிறோம். துளியூண்டு என்ன பால் என்ன பெரிய இரவு விருந்தே வச்சுட்டா போச்சு .... ( செலவு உங்களுடயதாய் இருக்கறப்ப நண்பர்கள் குசிப்படுவது சகஜம் தானே...)Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-23940536978661557392012-08-14T13:24:47.582+05:302012-08-14T13:24:47.582+05:30நண்பர் கூறினால் மறுப்பேது?
நண்பர் கூறினால் மறுப்பேது?

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-90020353292953079152012-08-14T11:50:52.964+05:302012-08-14T11:50:52.964+05:30steel claw::
நண்பரே, நீங்கள் அடைந்த மகிழ்சியை உங...steel claw::
நண்பரே, நீங்கள் அடைந்த மகிழ்சியை உங்களின் நீ....ளமான பின்னூட்டமே பறைசாட்றுகிறது. முன்பின் பார்த்திராத நண்பர்கள் நாமென்றாலும், ஏதோ பத்து வருடஙுகள் பழகியவர்களைப்போல ஒருவரையொருவர் ஏகத்திற்கும் பரிகாசம் பண்ணி விளையாடிக் கொண்டிருந்ததெல்லாம் இப்போது நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது. ஒருமித்த எண்ணமுடையவர்கள் பேசிப்பழக நீண்டநாட்கள் தேவைப்படுவதில்லை என்பது புலனாகிறது.
என்ன நாஞ்சொல்றது? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-19488971597501586582012-08-13T23:13:39.947+05:302012-08-13T23:13:39.947+05:30அவர் அதற்க்கு சரிப்பட்டு வரமாட்டார் நண்பரே...........அவர் அதற்க்கு சரிப்பட்டு வரமாட்டார் நண்பரே.........
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-21619853025018450402012-08-13T23:11:38.937+05:302012-08-13T23:11:38.937+05:30நானும் எதிபார்க்கிறேன் நண்பர் இரவுக்கழுகாரே ,யாமி...நானும் எதிபார்க்கிறேன் நண்பர் இரவுக்கழுகாரே ,யாமிருக்க பயமேன் நண்பர் கார்த்திகேயன் அவர்களே
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-34860847060247401972012-08-13T23:08:07.293+05:302012-08-13T23:08:07.293+05:30என்ன ஒரு முந்திரிகொட்டைதனம் ,வேகமாக வந்து பதிவை வி...என்ன ஒரு முந்திரிகொட்டைதனம் ,வேகமாக வந்து பதிவை விட்டு எனது மறையும் தன்மையை மறைத்து விட்டீரே நண்பரே இது நியாயமா ? இதற்க்காகதான் வேகமாக வந்து விட்டீர்களோ .பூரிப்புடன் உங்களால் காட்சிபடுத்தப்பட்ட ..............
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-52371481769977490052012-08-13T23:03:30.689+05:302012-08-13T23:03:30.689+05:30
ஸ்டாலின் அழைத்து கொண்டிருக்கிறாரே ,கூப்பிட்டு ...

ஸ்டாலின் அழைத்து கொண்டிருக்கிறாரே ,கூப்பிட்டு வரவில்லையே என்று கோபித்து கொள்ள கூடாதே ,என்று அரை மனதுடன்தான் சென்றேன்,அற்புதமான நண்பர்களை சந்தித்த பின் அரை மனதுடன்தான் திரும்பி வந்தேன்,விஜய் கூறியது போல என் காமிக்ஸ் வாழ்வில் இதுவும் ஒரு பொன்னாளே.மேலும் அற்புதமான வெள்ளந்தி மனிதர் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்களையும் ஏற்கனவே ரத்தபடலம் வாங்க சென்ற போது மற்றும் சந்தா கட்ட சென்ற போது சந்தித்தது,நான் செல்ல நேரமானபோதும் அலுவலகத்தை திறந்து ,வேண்டிய புத்தகங்களை கொடுத்த போதே எனக்கு அவர் மேல் இருந்த மரியாதையை இப்போது மேலும் அதிகரித்து விட்டது . புத்தகம் வெளியிடுவது மட்டும் எக்காரணம் கொண்டும் வெளியிடுவது நிற்க கூடாதென நமது ஆசிரியர் கூறியதுடன் ,அதற்காக அவர் கடினமாய் உழைப்பதை அவர் பெருமையுடன்,சந்தோசமாய் கூறியதுடன்,லார்கோ புத்தகத்தின் வண்ண தரம் பற்றி நான் சிலாகித்த போது ,அதற்க்கு உயர்ந்த தரம் ,விலை கொண்ட மையை உபயோகிப்பதை புதிய இயந்திரத்தில் அச்சிட பட்டதென பெருமையுடன் குறிப்பிட்டார்.மேலும் தற்போது அவர்கள் நிற்க நேரமில்லாமல் வேலை செய்வதை பெருமை பொங்க பூரிப்புடன்,கண்களில் உற்ச்சாக ஒளியுடன் கூறுவதை கேட்டவுடன் காமிக்ஸ் பொற்காலம் துவங்கி விட்டது அற்புதமாய் தெரிகிறது.கண்டிப்பாக ஆசிரியரின் பக்க பலமாய் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்கள்,மற்றும் அங்குள்ள அலுவலர்கள் இருப்பது ஆசிரியர் முன்பே கூறியது எவளவு உண்மை என உணர்ந்தேன்.

இவளவு கூறியதுடன் ,நமது நமது நண்பர்களை பற்றி கூறாமல் சென்றால் நிறைவாகாது.ஸ்டாலின் எடுத்த முயற்சிகளுடன் ,அங்கு அவரது வேலைப்பளுவுடன் இதனையும் செய்து கொண்டு பம்பரமென சுற்றி வருவது வியப்பு ,மதுரை புத்தக விழாவிற்கும் செல்லும் ஆர்வத்தில் இருக்கிறார் மனிதர் .மேலும் இவருக்கு பக்க பலமாய் நண்பர்கள் சோமசுந்தரம்,விஜய் ,ராஜா என்ற உற்சாகமிகு நண்பர்கள் என விழா கலை கட்டியது.எனது மனதை ஈர்த்த இன்னொரு நண்பர் திருப்பூர் பிரபாகரனும் தனது அனுபவங்களை பகிர்ந்ததுடன் கலகலப்பை கழிந்தது அன்றைய மாலை பொழுது.

மாலை பொழுதின் மயக்கத்திலே ..........................................என்று எனது தலைப்பை நிறைவாய் ,நிறைவான மனதுடன் பின் வைக்கிறேன் நண்பர்களே.......

நன்றி சொன்னால் தீராது நண்பர்களே...........................

கடைசியில் உபசரிப்புகள் திருப்தி தந்தாலும் மூலிகை பால் கொடுத்தனர் ஒரு துளி காபி சேர்த்து ,நான்கேட்ட டீ கிடைக்கவில்லை துளி பால் சேர்த்து .....என்பதை தவிர வேறு வருத்தமேதுமில்லை

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-31774024860333217642012-08-13T23:02:30.179+05:302012-08-13T23:02:30.179+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-66980207147905942292012-08-13T22:51:04.025+05:302012-08-13T22:51:04.025+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-40474544626410112822012-08-13T14:29:15.981+05:302012-08-13T14:29:15.981+05:30:-))):-)))P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-60479149650853792082012-08-13T13:53:02.405+05:302012-08-13T13:53:02.405+05:30அல்லது....
உங்களையேகூட கொஞ்ச நேரம் கண்ணாடியில் பா...அல்லது....

உங்களையேகூட கொஞ்ச நேரம் கண்ணாடியில் பார்த்துக்கலாம்.

:-))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-41246318651407490582012-08-13T13:14:43.716+05:302012-08-13T13:14:43.716+05:30p.karthikeyan :: வேண்டுமானால், எங்க photos பார்க்...p.karthikeyan :: வேண்டுமானால், எங்க photos பார்க்கும் முன் ஒன்றிரண்டு ஹாலிவுட் திகில் படங்களைப் பார்த்து மனதை தயார் படுத்திக் கொள்ளலாமே!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-25585213547417762622012-08-13T12:05:36.664+05:302012-08-13T12:05:36.664+05:30//Photos of those moments will be published soon b...//Photos of those moments will be published soon by Erode stalin in his blog //

கொஞ்சம் பயமாத்தான் இருக்கு..........

ஓகே, வேறுவழி இல்ல, மனச திடப்படுத்திகிட்டு உங்கள எல்லாம் பார்க்க ரெடியா இருக்கவேண்டியதுதான் ;-)

எவ்வளவோ பார்த்துட்டோம், உங்க எல்லாம் பார்க்கமுடியாதா என்ன...:-)
P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-56992333656726317192012-08-13T11:15:02.931+05:302012-08-13T11:15:02.931+05:30Eagerly Waiting for it.Eagerly Waiting for it.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-46691326651863208882012-08-13T11:06:35.675+05:302012-08-13T11:06:35.675+05:30//லயன், முத்து காமிக்ஸ் திரும்ப வெளிவருகிறது என்பத...//லயன், முத்து காமிக்ஸ் திரும்ப வெளிவருகிறது என்பது நண்பர் கிங் விஸ்வாவின் தளத்தின் மூலமே//

லயன், முத்து காமிக்ஸ் திரும்ப வெளிவருகிறது என்பது நண்பர் கிங் விஸ்வாவின் தளத்தின் மூலமே தெரிந்து கொண்டேன் - என்று இருந்திருக்க வேண்டும்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-9638188307743487422012-08-13T00:07:10.609+05:302012-08-13T00:07:10.609+05:30Balaji Sundar:உண்மை உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா......Balaji Sundar:உண்மை உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா...Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-10789287636687992582012-08-13T00:03:55.366+05:302012-08-13T00:03:55.366+05:30Balaji Sundar, கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:ம...Balaji Sundar, கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:மெய்யாலுமே என்னால போட்டி போட முடியல......Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-48113186396932783132012-08-13T00:01:30.812+05:302012-08-13T00:01:30.812+05:30P.Karthikeyan:
//அப்போ பெரியாவளாம் சேர்ந்து எதோ ப்...P.Karthikeyan:
//அப்போ பெரியாவளாம் சேர்ந்து எதோ ப்ளான் பண்ணிருக்கிங்க//
ஏன் நலலாத்தான போய்கிட்டு இருக்கு ஏன் இப்படி பீதியகிளப்பி எல்லோத்தயும் பயப்படுத்திறீங்க....

இப்போது உள்ள நிலையில் காமிக்ஸ் வேகம் சென்றால் 2 வருடத்தில் காமிக்ஸ் மீண்டும் புத்துயிர்பெறும் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டார்....Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8018398087210060862.post-44818480258265810002012-08-12T23:13:59.388+05:302012-08-12T23:13:59.388+05:30dear friends,
I can say today is a very special f...dear friends,
I can say today is a very special for me as I met the following friends in Erode book festival.
* Cibi tiruppur
* Steel claw coimbatore
* Raja pallipalayam
* Saint satan
* Erode stalin
* Dr. Sivaraman coimbatore
* Radha krishnan annachi
We had a very nice evening filled with lot of fun. I personally thank all the above friends, especially those who came from distance for making this day as a very memorable one.
Photos of those moments will be published soon by Erode stalin in his blog.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com