நண்பர்களே
வணக்கம். பொங்கலுக்கு முன் வரும் போகியைப்போல் வருடத்திற்கு ஒருமுறை நமது புத்தக விழாவிற்காக பதிவுப்பாதையை தூசி தட்டி புதுப்பிப்பது ஒன்றும் புதிதல்லதான்.கடந்தமுறை நடந்த நண்பர்களின் சந்திப்பு இன்றும் பசுமைமாறமல் இருக்க.....இப்போது புதிய நண்வர்களை வரவேற்க தயாராகிக்கொண்டுள்ளது எட்டிபார்க்கும் தூரத்தில் உள்ள 11ஆம் புத்தக கண்காட்சி
வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை பெறும் புத்தக கண்காட்சியில் பல ஸ்டால்கள் அணிவகுத்தாலும் நமது பாதங்கள் என்னவோ அரங்கம் 152 ல் உள்ள பிரகாஷ் பப்ளிஷர்ஸில்தான் நிலைகொள்ளும் என்பதில் இம்மியளவும் ஐயம் இல்லை ( கடந்தமுறை அரங்கம் எண் 153 )
இந்த முறையும் வலைதளத்தில் கலக்கப்போவது ஈரோடு விஜைதான் .
கடந்தமுறை கொடுத்த வாக்குறுதியை ஆசிரியர் விஜயன் அவர்கள் நிறைவேற்றிய வீடியோ இங்கே ...
அப்புறம் ஒரு சின்ன சந்தேகம் ரெண்டு டெக்ஸ் மேக்ஸி 700 சில்லரை பக்கம் 336+336 பக்கம் என்று ஆசிரியர் கணக்கு சொன்னது என் காதுக்கு மட்டும்தான் விழுந்ததா......:) கடந்த வருடம் இந்த பக்கப்பிரச்சனைகள் லயன் தளத்தில் பரபரப்பாக இருந்ததே அதற்கு தீர்வு இப்பதான் கிடைத்ததோ........:)
மீண்டும் விரைவில் சந்திப்போம் நண்பர்களே